Posts

Showing posts from April, 2018

அரசுப்பள்ளி ஆசிரியர் தம்பதிகளின் மகள் IAS தேர்வில் வெற்றி

Image

ஜூன் 7 பள்ளிகள் திறக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் வரும் செய்தி உண்மையா ?

நாளை மறுநாள் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

Image

TET - ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

Image

வரி சலுகை பற்றி அறியாத ஊழியர்கள்!

Image

தொடக்கக்கல்வித்துறை தனித்து இயங்க ஆசிரியர்கள் கோரிக்கை

Image

Maths Mobile app for teaching

Image

6,000 ஆசிரியர் பணியிடம் குறைப்பு : சிக்கலில் அரசு நடுநிலைப்பள்ளிகள்

Image

ஒரு நபர் குழுவில் தனி ஊதியம் 750/- குறைபாட்டை எடுத்துரைக்க வழி காண்போம்?

9300 அடிப்படை ஊதியம் +  ❄❄4200 தர ஊதியம் கேட்டு போராடி இடைநிலை ஆசிரியர்களுக்கு  அந்த ஊதியத்திற்க்கு பதிலாக  💧 750 💧 சிறப்பு ஊதியமாக பெற்று தரப்பட்டது. அந்த 750 ஊதியம் அடிப்படை + தர ஊதியத்திற்க்கு  பதிலாகவே வழங்கப்பட்டது. எனவே ஊதிய உயர்வின் போதும் , அகவிலை படி உயர்வின் போதும் இந்த 💧750 💧 கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

2009 & TET போராட்டக்குழு ஆசிரியர்கள் கவனத்திற்கு....!!

தற்போது அனைத்து வாட்சாப் குழு மற்றும் இணையத்தில் வந்து கொண்டிருக்கும் ஒருநபர் குழுவிற்கு அனுப்பிட சொல்லும் கடிதம் மாநில போராட்டக்குழு சார்பில் வெளியிட்ட கடிதம் இல்லை. 

தமிழ் நாட்டில் தொடக்கப் பள்ளிகள் எத்தனை, உயர் நிலைப் பள்ளிகள் எத்தனை, மேல் நிலைப் பள்ளிகள் எத்தனை என்ற தகவல்கள்

Image

இஸ்ரோவை பார்வையிடும் வாய்ப்பு!’ - கும்பகோணம் பள்ளி மாணவர்கள் 75 பேர் தேர்வு

Image

ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி

Image

ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வுமுடிவுகள் இன்று வெளியீடு

மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ.- முதல்நிலை) முடிவுகள் திங்கள்கிழமை (ஏப்.30) வெளியிடப்பட உள்ளன.

அனைத்து தரப்பினரும் வியக்கும் வகையில் மிக உயர்ந்த தரத்தில் தமிழக பள்ளிக் கல்வியின் புதிய பாடத்திட்டம்- சென்னையில் நடந்த கருத்தரங்கில் கல்வியாளர்கள் கருத்து

தமிழக பள்ளிக் கல்வித் துறை உருவாக்கியுள்ளது மிக உயர்ந்த தரத்திலான பாடத் திட்டம்: சென்னையில் நடந்த கருத்தரங்கில் கல்வியாளர்கள் கருத்து

கணினி அறிவியலுக்கு என தனி ஆசிரியரை நியமிக்குமா தமிழக அரசு?

Image

குறுஞ்செய்தி மூலம் 2 நிமிடங்களில் தேர்வு முடிவுகள்!!!

Image

ரூ.2200 மதிப்புடைய சலுகையை அறிவித்த ஜியோ

Image
இந்தியாவில் பழைய டாங்கிள்களை வழங்கி புதிய ஜியோஃபை போர்டபிள் ஹாட்ஸ்பாட் பெறுவோருக்கு ரிலையன்ஸ் புதிய சலுகைகளை வழங்குகிறது.

British concil மின்நூலகத்தை 1 ஆண்டு இலவசமாக பயன்படுத்த அரிய வாய்ப்பு

Image
British concil மின்நூலகத்தை 1 ஆண்டு இலவசமாக பயன்படுத்த அரிய வாய்ப்பு Are you an English teacher? 

தினமும் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவு

Image

கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பே மாணவர் சேர்க்கையில் சதமடித்த நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு .செங்கோட்டையன் அவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து

Image
கல்வியாண்டு தொடங்குவதற்கு  முன்பே மாணவர் சேர்க்கையில் சதமடித்த நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு .செங்கோட்டையன் அவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு பள்ளியின் வளர்ச்சியைப் பாராட்டி தலைமை ஆசிரியை மற்றும் சக ஆசிரியர்கள் அனைவரையும் வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பதை மிகப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக அனைத்து அரசுப்பள்ளியிலும் கொண்டுவருதல் சார்பு முதல்வர் தனிப்பிரிவு பதில்- மனு!!

Image

அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை காணொளி

Image
அரசு உயர்நிலைப்பள்ளி, பல்லவராயன்பட்டி கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை

English Mobile apps for teaching

Image
Animated Handwriting and Tracing Book for Kids.

புத்தாக்க அறிவியல் விருதை மேம்படுத்தும் திட்டம்

Image

8-ம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு முறை : பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சி

8ம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.

அமெரிக்க நிறுவனம் மூலமாக ஆசிரியர்களுக்கு பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன்

Image

அரசு பள்ளியை தாங்கிப் பிடிக்கும் பெற்றோர்!ஆசிரியரின் புது 'பார்முலா'வுக்கு வெற்றி!

மாணவர் சேர்க்கைக்காக பல அரசு பள்ளிகள், திண்டாடி வருகின்றன. பெற்றோரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது தான், தற்போதைய சவாலாக உள்ளது. இச்சூழலில், பெற்றோரே ஒரு பள்ளிக்காக, தாமாக முன்னின்று விளம்பரம் செய்வதாக, தகவல் வந்தது.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில்,'ஆன்லைன்' மாணவர் சேர்க்கை

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், இளநிலை படிப்பு மாணவர்கள் சேர்க்கையில், 'ஆன் லைன்' மூலம் விண்ணப்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், 2018 - 19ம் கல்வி ஆண்டு இளநிலை படிப்புகளுக்கு, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கும் முறை, கொண்டு வரப்பட்டுள்ளது.

பிளஸ் 1க்கு மொழி பாட தேர்வு குறைப்பு ஜூன் 1ல் அமலுக்கு வருகிறது

பிளஸ் 1 பொது தேர்வில், மொழி பாடத் தேர்வை குறைக்கும் திட்டம், வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வருவது உறுதியாகியுள்ளது. அதேபோல், முக்கிய பாடங்களுக்கான தேர்வையும் குறைக்க, ஆலோசனை துவங்கியுள்ளது.

பள்ளிகள் மூடும் முடிவு : 7,500 ஆசிரியர் பணியிடங்கள் பறிபோகும்

மாணவர் எண்ணிக்கை குறைவை காரணம் காட்டி அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளை மூடுவது தனியார் பள்ளிகளை மேலும்  ஊக்குவிக்கும் என்றும், கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு திருப்பிவிடப்படும் நிதியை தடுத்து அரசுப்பள்ளிகளை  அந்நிதியில் மேம்படுத்தலாம் என்றும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு கூகுள் அளித்துள்ள புதிய வசதி.!

Image
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்கள் பயன்பெறும் வகையில் கூகுள் நிறுவனம் புதிய வசதி ஒன்றை உருவாக்கியுள்ளது. அதுதான் துல்லியமாக கேட்கும் வகையில் உதவும் புதிய பாட்காஸ்ட் பிளேயர். ஆண்ட்ராய்டு பயனாளிகள் பிற பிளேயர்ஸ்களை பணம் கொடுத்து பயன்படுத்தி வந்த நிலையில் கூகுள் தற்போது எவ்வித கட்டணமும் இன்றி இந்த பிளேயரை அறிமுகம் செய்துள்ளது. 

மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட்' அட்டை இந்த ஆண்டு வழங்கப்படுமா?

'ஸ்மார்ட்' அட்டை வழங்கும் திட்டம், வரும் கல்வி ஆண்டிலாவது நடைமுறைக்கு வருமா என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

பள்ளி இலவச திட்டங்கள் விரைவுபடுத்த அரசு முடிவு

பள்ளி மாணவ - மாணவியருக்கு, வரும் கல்வியாண்டில், இலவச திட்டங்களை செயல்படுத்த, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.தமிழக அரசு சார்பில், பள்ளி மாணவ - மாணவியருக்காக, பல்வேறு இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

National ICT Award for School Teachers in India: Advertisements released for invitation of nominations/entries for the year 2018

Image

Tamil Teaching app!

Image
Tamil Teaching app!

"SAMAGRA SHIKSHA ABHIYAN" - NEW SCHEME FOR SCHOOL EDUCATION - DRAFT PUBLISHED

Image

அரசின் பெரும்பகுதி நிதி ஊழியர்களின் சம்பளத்துக்கே செலவிடப்படுகிறது - போராடும் அரசு ஊழியர்கள் இதை சிந்திக்க வேண்டும் - முதல்வர் பழனிசாமி

Image
தமிழக அரசின் பெரும்பகுதி நிதி, அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கே செலவாகிறது, அதனால், கூடுதல் சம்பளம் கேட்டு போராடுவோர் சிந்திக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி பேசினார்.

CM Cell Reply - தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்களின் சம்பள பட்டியல் அனுப்பும் நடைமுறை மற்றும் பணிப்பதிவேடு எப்பொழுது முழுமையாக ஆன்லைன் முறைக்கு மாறும்

Image

#அரசு_பள்ளிகளை_காப்போம் - பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் தொப்பம்பட்டி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைப் பேரணி மற்றும் மற்றும் பிரசுரங்கள்

Image
Send Your School Videos & Photos To  aitperavai@gmail.com WhatsApp  : 9894782525                    9597063944 Thanks சு.கணேசன் ,HM (E-mail:  pumsthoppampatti@gmail.com ) 9150303040

#அரசு_பள்ளிகளை_காப்போம் - "அரசுப் பள்ளியில் சேர்ப்போம்" வனிச்சம்பட்டி நடுநிலைப் பள்ளி வீடியோ

Image
TAMILNADU SCHOOL EDUCATION VIDEOS - GOVT SCHOOL ADMISSION PROMO VIDEO - PUMS VANICHAMPATTY

சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உயர்நீதிமன்றம் அனுமதி

Image
Thanks Kirupa

2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் ஒரு நபர் ஊதியக்குழுவிற்கு அனுப்ப வேண்டிய மாதிரி படிவம்

Image

'விடுமுறையில் பள்ளிகள் திறந்திருக்க வேண்டும்' - CEO சுற்றறிக்கை

Image
தமிழகத்தில், அனைத்து பள்ளிகளுக்கும், கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி அனுப்பிய சுற்றறிக்கை: 

பள்ளிகள் உள்கட்டமைப்பு ஆய்வு செய்ய உத்தரவு

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளிகளின் கட்டடம் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஆய்வு செய்ய, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சிவில் சர்வீசஸ் ரிசல்ட் : தமிழகத்தில் 70 பேர் தேர்ச்சி

இந்திய ஆட்சி பணி, போலீஸ் பணி உட்பட, சிவில் சர்வீசஸ் பணிகளில், 980 காலியிடங்களுக்கு, 2017, ஜூன், 18ல், முதல்நிலை தகுதி தேர்வு நடந்தது.

இன்ஜி., கவுன்சிலிங் விதிமுறை நாளை அறிவிப்பு

பி.இ., - பி.டெக்., இன்ஜினியரிங் படிப்புக்கான, ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த விதிமுறைகள், நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகின்றன.

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை: ‘கட்-ஆப்’ மதிப்பெண்கள் 15 சதவீதம் குறைப்பு, மத்திய அரசு அதிரடி

நாடு முழுவதும் எம்.டி., எம்.எஸ்., டி.என்.பி., ஆகிய மருத்துவ மேற்படிப்பு,

அரசுக்கு நிதியிழப்பு எதிரொலி முதுகலை ஆசிரியர்கள் 9,10 ஆம் வகுப்புக்கும் பயிற்றுவிக்க கல்வி துறை உத்தரவு.

Image

தமிழகம் முழுவதும் அரசு சார்பில் ஐஏஎஸ் அகாடமிகள் இன்னும் 2 மாதங்களில் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் ஐஏஎஸ் அகாடமிகள் இன்னும் 2 மாதங்களில் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சிவில் சர்வீஸ் தேர்வில் கீர்த்தி வாசன் தமிழக அளவில் முதலிடம்: மதுபாலன் 2-ம் இடம்

 சிவில் சர்வீஸ் தேர்வில் கீர்த்தி வாசன் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அகில இந்திய அளவில் 27 வது இடத்தை கீர்த்திவாசன் பிடித்துள்ளார். திருச்சியில் படித்த கீர்த்திவசான் தமிழக அளவில் முதலிடத்தை பிடித்து சாதனை படைந்துள்ளார்.

முதலில் மாட்டுக்கு.. இப்போது கழுதைக்கு ..: தேர்வு எழுத ஹால் டிக்கெட்

அரசுபணிக்கான தேர்வு எழுதும் அறையில் உங்களுடன் கழுதையும் தேர்வு எழுத வந்திருந்தால் எப்படி இருக்கும் நினைத்துப் பாருங்கள். இது நகைச்சுவை அல்ல.

CPS வல்லுநர் குழு பற்றிய விவரங்கள்

Image

தமிழக மாணவர்களுக்கு மாநிலத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக மாணவர்களுக்கு மாநிலத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யும் சிபிஎஸ்இ உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.

அரசு பள்ளிகளை மூடும் நோக்கம் இல்லை : அமைச்சர் செங்கோட்டையன்

மூட்டு வலிக்கு தீர்வு என்ன?

Image
இன்றைய நிலையில், பெரும்பாலான மக்களை சப்தமில்லாமல் ஆட்டிப்படைக்கும் நோய்களுள் ஆர்த்ரைடிஸ் எனும் மூட்டு நோய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நோயின் வகைகளையும், இதை குணப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் நமக்கு விளக்குகிறது இந்தக் கட்டுரை.

FLASH NEWS :-ஓராண்டு பனி முடித்த ஓய்வூதியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்கி அரசு ஆணை இன்று வெளியீடு!!

Image

DEE - Middle school HM to AEEO Panel Preparation - Instructions - Director Proc

Image

DEE - SWATCH BHARAT-DURING 1-15 SEPTEMBER 2018 - COMMUNICATE REG PROCEEDINGS

Image

அரசுப் பள்ளியில் அதிநவீன ஆய்வகத்தைத் திறந்துவைக்கும் துப்புரவுப் பணியாளர்

Image
கீழப்பாலையூர் ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப் பள்ளியில் உருவாகி வரும் அதிநவீன கணினி ஆய்வகம், வரும் ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது. 

#அரசு_பள்ளிகளை_காப்போம் - திருப்பூர் பெரியார் காலனி ந.நி பள்ளி, கவிதலட்சுமி நகர் து.பள்ளிகளில் ஆசிரியர்கள் விடுமுறை கால செயல்பாடுகள்

Image
Send Your School Videos & Photos To  aitperavai@gmail.com WhatsApp  : 9894782525                    9597063944

5000 ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் நிரப்ப வழக்கு - பள்ளி கல்வி முதன்மை செயலர் இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு

Image

இணையதள வீடியோ, 'பார்கோடு'டன் பிளஸ் 1 புது பாட புத்தகம், 'பளிச்'

புதிய பாடத் திட்டத்தில், பிளஸ் 1 புத்தகம், கறுப்பு - வெள்ளையில் இருந்து, வண்ணமயமாக

ஏ.டி.எம்.களில் ஒரு முறை பணம் எடுத்தாலே கட்டணம்?

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (தமிழ்நாடு) தலைவர் தி.தமிழரசு, பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சி

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் புதிய பாடத்திட்டத்தில், எட்டாம் வகுப்பு வரை, ஆன்லைன் தேர்வு நடத்தும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

அமைச்சர் செங்கோட்டையனுடன் பேச்சுவார்த்தை: சென்னையில் நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

Image

கல்வியாளர்களும், பள்ளிக்குழந்தைகளும் பங்கேற்கும் "குழந்தைகளுக்கான குட்டிப்புத்தகங்கள்" வெளியீட்டு விழா

Image

குழந்தைகளுக்கு தினசரி ஒரு மணி நேர வாசிப்பு பயிற்சியுடன் கதை சொல்லல், களிமண் சிற்பங்கள்,நாடகம் , குறும் படங்கள் விளையாட்டுக்கள் கூடிய 16 நாட்கள் நடைபெறும் கோடை முகாம்

Image

ஆசிரியர்கள் அனைவரும் படிக்க வேண்டிய "கண்டேன் புதையலை" என்ற புத்தகத்தின் நூல் விமர்சனம்

Image

புதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட ஜிமெயில்

Image

FLASH NEWS : போராட்டம் வாபஸ் குறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ராபர்ட் அளித்துள்ள பேட்டி - VIDEO

Image

BREAKING NEWS : இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

Image
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் அமைச்சர் செங்கோட்டையனுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் திரும்பப்பெறப்பட்டது ஒருநபர் கமிஷன் அறிக்கை பெற்று பரிந்துரையின் அடிப்படையில் பரிசீலனை - அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய AEEO - க்கு 3 ஆண்டு சிறை - நீதிமன்றம் உத்தரவு

Image

DEE PROCEEDINGS- 01.08.2017 நிலவரப்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் பணியிடங்கள் மாணவர் எண்ணிக்கைக்கேற்ப நிர்ணயம் செய்தல்-ஆய்வு கூட்டம் நடைபெறுதல் சார்பு

Image

"போராட்டத்தைக் கைவிடத் தயார்.. ஆனால்....!' பள்ளிக்கல்வி அமைச்சருக்கு உளவுத்துறை அளித்த ரிப்போர்ட்!!!

Image
'சம வேலைக்கு சம ஊதியம்' என்று தமிழக அரசுப் பள்ளிகளில் வேலை பார்க்கும் இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. இன்று, 4-வது நாளாக குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். 

Flash News : சென்னையில் இடைநிலை ஆசிரியர்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

Image

Flash News : அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு

Image

NHIS2016 - Card Download Process (பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டு)

நமது மாத சம்பளத்தில் ரூ 180 பிடிக்கும் NHIS திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து"NEW HEALTH INSURANCE ID CARD " பெற அறிவுறுத்தப்பட்டது.

சமையலுக்கு பயன்படுத்த எந்த எண்ணெய்... நல்ல எண்ணெய்?

Image
நம்   தாத்தா, பாட்டி காலத்தில் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவைதான் சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய்களாக புழக்கத்தில் இருந்தன. ரீஃபைண்டு செய்யப்பட்ட சூரியகாந்தி எண்ணெய், 30 ஆண்டுகளுக்கு முன் சந்தைக்கு வந்த பின், ரீஃபைண்டு முறையிலேயே கடலை எண்ணெய், தவிட்டு எண்ணெய் வகைகளுடன், கடுகு எண்ணெய், சோள எண்ணெய், ஆலிவ் எண்ணெய் உள்ளிட்ட பலவிதமான எண்ணெய்களும் புழக்கத்துக்கு வந்துவிட்டன.

தள்ளி போகிறது ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு

Image

பிளஸ் 1 பொதுத்தேர்வில் 40% மாணவர்கள் "ஜஸ்ட் பாஸ்" - ஆசிரியர்கள் அதிர்ச்சி

Image

AEEO - க்கு ₹2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு

பள்ளி மாணவர்களுக்கு அரசு புத்தகம், மதிய உணவு வழங்க மறுத்த உதவி தொடக்க கல்வி அலுவருக்கு ₹2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்களுடன் தொடக்கக் கல்வி இயக்குநர் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு இல்லை - மீண்டும் இன்று பேச்சுவார்த்தை

ஒரு நபர் குழு பரிந்துரை செய்தால்தான் ஊதிய முரண்பாடுகளை களைய முடியும்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

Image
ஒரு நபர் குழு பரிந்துரை செய்தால்தான் ஊதிய முரண்பாடுகளை களைய முடியும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன் அறிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாணவர்களின் நலன்கருதி பள்ளிகளில் மனநல கவுன்சலிங்: அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

மாணவர்களின் நலன்கருதி அனைத்து பள்ளிகளிலும் மனநல கவுன்சலிங் நிபுணர்களை நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு உயர் நீதிமன்றம்  அறிவுறுத்தியுள்ளது. 

10ம் வகுப்பு கணக்கு தேர்வு தேர்வுத்துறை விடைக்குறிப்பில் குழப்பம்: ஆசிரியர்கள் அதிர்ச்சி

பத்தாம் வகுப்பு கணக்கு தேர்வில் 2 மதிப்பெண் கேள்விக்கு நான்கு விடைகள்  இருந்தும் இரண்டு விடைகள் எழுதினால் மட்டுமே  மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

ஊதிய முரண்பாடு : அரசாணை திருத்தம்

ஊதிய முரண்பாடுகளை களைய, ஒரு நபர் கமிட்டி அமைத்த அரசாணையில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது.ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய, நிதி செலவினத் துறை செயலர், சித்திக் தலைமையில், ஒரு நபர் கமிட்டியை, பிப்., 19ல், தமிழக அரசு அமைத்தது.

விடைத்தாள் திருத்தாவிட்டால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்த பணியை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வித் துறைக்கு, தேர்வுத்துறை இயக்குனர் பரிந்துரை செய்துள்ளார்.

போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுடன் தொடக்கக் கல்வி இயக்குநர் பேச்சுவார்த்தை

FLASH NEWS : இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - அமைச்சர் செங்கோட்டையன் அறிக்கை வெளியீடு

Image

FLASH NEWS : இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்.

Image

DGE - பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணியை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல் - அரசுத்தேர்வு இயக்குநர் கடிதம்

Image

G.O.Ms.No.138 (24.04.2018) - ஊதிய முரண்பாடுகளை களைய "ONE MAN COMMITTEE " அமைத்து அரசாணை வெளியீடு

Image
FINANCE (PAY CELL) DEPARTMENT G.O.Ms.No.138, Dated: 24th April, 2018 Tamil Nadu Revised Pay Rules, 2017– Constitution of One Man Committee for rectification of pay anomalies–Amendment- Orders - Issued.

பெண்களுக்கு மட்டும் வெயிட் ஏறிக்கிட்ட போறதுக்கு இந்த 10 விசயம் தான் காரணமாம்.

Image
எடை குறைவாக இருப்பதால் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்பது அர்த்தம் இல்லை. உடலின் ஹார்மோன்கள் சரியான இயக்கத்தில் இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். 

சென்னை இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களின் விவரம்

Image
Thanks JAYASEELAN 8122121968

பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வில் புதிய மாற்றம் மொழி பாடத்தாள்களை இரண்டாக குறைக்க திட்டம்

Image
பிளஸ் 1, பிளஸ் 2வில், மொழி பாடங்களில், இரண்டு தாள் முறையை மாற்றி, ஒரே தேர்வாக நடத்த, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இதனால், மாணவர்களின் மன அழுத்தம் குறைவதுடன், தேர்வுத் துறைக்கு, 36 லட்சம் விடைத்தாள்களை திருத்தும் சுமை குறையும் வாய்ப்புள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி என்ன? - ஒரு முழு வரலாற்றுத் தொகுப்பு

Image

Today Rasipalan 25.4.2018

மேஷம் இன்று புதிய வேலை வாய்ப்புகள் பெறுவீர்கள். பொருளாதார முன்னேற்றம் பெறுவர்.

முதுகலை மருத்துவ மேற்படிப்பில் சேர அரசு மருத்துவர்களுக்கு 50% உள்ஒதுக்கீடு இல்லை : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

மருத்துவ மேற்படிப்பில் 50% உள் ஒதுக்கீடு கோரும் விவகாரத்தில் இடைக்கால உத்தரவு தர முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எம்.டி., எம்.எஸ். மருத்துவ மேற்படிப்பில் சேர அரசு மருத்துவர்களுக்கு 50% உள்ஒதுக்கீடு இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டடுள்ளது .

வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விண்ணப்பித்தோருக்கு நீட் தேர்வில் விலக்கு : இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு

பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விண்ணப்பித்தோருக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பி.எப்., வட்டி 7.6 சதவீதம்

வருங்கால வைப்பு நிதிக்கு, 7.6 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

SSLC ANSWER KEY FOR DIRECTORATE OF GOVERNMENT EXAM

Image

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு

Image
நமது மாத சம்பளத்தில் ரூ 180 பிடிக்கும் NHIS திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து "NEW HEALTH INSURANCE ID CARD " பெற அறிவுறுத்தப்பட்டது.

3,550 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு

மத்திய அரசின், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., அறிவிப்பின் கீழ், 3,550 பட்டதாரி ஆசிரியர்கள், 710 ஆய்வக உதவியாளர்கள்,710 இளநிலை உதவியாளர்கள் என, 4,970 பணியிடங்கள், 2011 - 12ல் நிரப்பப்பட்டன.

சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு இன்று பொருளியல் மறு தேர்வு

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று, பொருளியல் பாடத்துக்கான மறு தேர்வு நடக்கிறது.சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச், 26ல், பொருளியல் தேர்வு நடந்தது.

இன்று வெயில் கொதிக்கும்; சூறைக்காற்று வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில், இன்று(ஏப்.,25) எட்டு மாவட்டங்களில், வெயில் அளவு, இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கும். 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், சூறைக்காற்று வீசும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

24 போலி பல்கலைக்கழகங்கள்: யுஜிசி அறிவிப்பு

இந்தியா முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாகவும் அவை பட்டப் படிப்புகள் வழங்கத் தகுதி இல்லாதவை எனவும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.

FLASH NEWS: சென்னை போராட்ட ஒருங்கிணைப்பு செயலாளர் திரு.ஜெ ராபர்ட் அவர்கள் மயக்கம் - மருத்துவமனை செல்ல மறுப்பு!!!

Image

மாணவர்களுக்கு விடுமுறை காலங்களில் வகுப்புகள் நடைபெறுவதாக பெற்றோர் குற்றச்சாட்டு

தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறையிலும் வகுப்புகள் நடத்தப்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் மூலத்துறை அரசு நடுநிலைப் பள்ளி மாணவி முதலிடம் பிடித்து சாதனை

Image

பள்ளி முடிந்தும் நற்சான்று வரவில்லை : 20 ஆயிரம் மாணவர்கள் ஏமாற்றம்

விடுப்பு எடுக்காத 20 ஆயிரத்து 739 மாணவர்களுக்கு பள்ளி முடிந்தும் நற்சான்று வராததால் ஏமாற்றமடைந்தனர்.

'எட்டாம் வகுப்பு பாடநூலில் சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்படும்'

எட்டாம் வகுப்பு அறிவியல் பாடநூலில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

TNPSC - தேர்வில் வென்றவர்கள் இ-சேவை மையங்களில் சான்றிதழ்களை பதிவேற்றலாம்: மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தகவல்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2-ஏ தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அரசு இ-சேவை மையங்களில் தங்கள் அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

2009& TET ஆசிரியர்களே இன்னும் ஏன் வீட்டில் ???வா போராட்ட களத்தில்!!!!#சமவேலைக்குசமஊதியம்

Image

சென்னை போராட்ட ஆசிரியர்கள் - பள்ளிக்கல்வித்துறை செயலருடன் இன்று பேச்சு வார்த்தை

Image

அரசு ஊழியர்கள் தற்காலிக ஓய்வூதியம் - விதிகள்

சென்னை போராட்டத்தில் ஆசிரியைகள் மயக்கம் - வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் !!

Image
ஆரோக்யஷீலா, இடைநிலை ஆசிரியர், இளையான்குடி ஒன்றியம், சிவகங்கை மாவட்டம் மயக்க நிலையில்...

சென்னையில் இரவிலும் தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்

Image

விடுமுறையில் அறிவிக்கப்பட்ட பயிற்சி ஒத்தி வைப்பு - ஜுன் மாதம் நடைபெறும் என அறிவிப்பு - செயல்முறைகள்

Image

BE - பொறியியல் கலந்தாய்வுக்கு எப்போது, எப்படி விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

Image
பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு மே 3 முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 30 ம் தேதி வரை ஆன் லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் 567 கல்லூரிகள் பங்கேற்றுள்ளன.

உடற்கல்வி ஆசிரியர் பணி நியமனத்திற்கு B.M.S.d ( bachelor of mobility science for disabled)பட்டத்தை B.p.Ed(bachelor of physical education)படிப்பிற்கு இணையாக கருதி வெளியிடப்பட்ட அரசாணை. நாள். 26.09.2001

Image

PG TEACHERS INCENTIVE RTI - முதுகலைப் பொருளியல் ஆசிரியராக பணிபுரியும் ஒருவர் புவியியல் பாடத்தில் உயர்கல்விக்கான எம்.பில் பட்டத்திற்கு ஊக்க ஊதியம் பெற முடியுமா? RTI தகவல்​

Image

ANDROID PHONE வைத்துள்ளீர்களா? இந்த 7 ரகசியங்களை தெரிஞ்சுக்கோங்க..

Image
பெரும்பாலான பயனர்களுக்கு ஸ்மார்ட்போனுக்குள் ஒளிந்துள்ள பல அம்சங்கள் தெரிந்துகொள்ளவே இல்லை. அதனால் அவற்றை பயன்படுத்தவும் முடிவதில்லை. இந்த வசதிகளை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் மேலும் சிறப்பான அனுபவத்தை பெறமுடியும். இதோ உங்கள் ஆண்ட்ராய்டு போனில் மறைந்துள்ள 7 சிறப்பம்சங்கள்..

சென்னையில் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது - Video

Image

அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 வகையில் சீருடைகள் - அமைச்சர் செங்கோட்டையன்

Image

காலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம்: துறை தலைவர்களே முடிவு செய்யலாம்

தமிழக அரசு பணியில் காலியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. அதன்படி, அந்தந்த துறைகளின் தலைவர்களே காலியிடங்களை முடிவுசெய்துகொள்ளலாம். 

TET - ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் - அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுடன் சந்திப்பு!

Image

300 மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி!

மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் கற்கும் திறனை மேம் படுத்தும் விதமாக 300 ஆசிரியர் களுக்கு உளவியல் பயிற்சியை சென்னை மாநகராட்சி அளிக் கிறது.

PF : LOANS, PART FINAL - ALL ELIGIBLITY, RULES & REGULATIONS

Image
வருங்கால வைப்புநிதி - அனைத்து வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் 

அரசுப் பள்ளியின் தரம் உயர்த்த ஹெலிகாப்டர் பயணம் மூலம் நிதி

Image

2009 &TET இடைநிலை ஆசிரியர்களின் தொடர் போராட்டம் தொடங்கியது!!

Image

ஏப்.23- இன்று உலகப் புத்தக தினம்.

Image
📓📔📕📗📘📙📓📔📕📗📘 ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது "ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் மகாத்மா..

DSE PROCEEDINGS-DEC 2017 -NMMS EXAM -RESULT REG..

Image

அரசுப்பள்ளி ஆசிரியருக்கு "கலை வளர்மணி" விருது

Image

தினமும் ஒரு மணி நேரம் விளையாட்டு பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தல்

பள்ளிக்கூடங்களில், 9 - 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தினசரி விளையாட்டு வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டு உள்ளது.

ரூ.49-க்கு புதிய சலுகை அறிவித்த ஏர்டெல்

Image