FLASH NEWS : இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்.


போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்.

* ஊதிய முரண்பாடுகளை களைவதற்கு அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் குழு பரிந்துரை மூலமே தீர்வுகாண வேண்டும் - செங்கோட்டையன்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்