போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுடன் தொடக்கக் கல்வி இயக்குநர் பேச்சுவார்த்தை
தொடக்க கல்வி இயக்குநருடன் இடைநிலை ஆசிரியர்களின் பொறுப்பாளர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது.
நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள 7000 ஆசிரியர்கள் 3வது நாளாக போராடி வருவதால் தொடக்கக் கல்வி இயக்குநர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை
Comments
Post a Comment