2009 & TET போராட்டக்குழு ஆசிரியர்கள் கவனத்திற்கு....!!
தற்போது அனைத்து வாட்சாப் குழு மற்றும் இணையத்தில் வந்து கொண்டிருக்கும் ஒருநபர் குழுவிற்கு அனுப்பிட சொல்லும் கடிதம் மாநில போராட்டக்குழு சார்பில் வெளியிட்ட கடிதம் இல்லை.
*வரும் வாரத்தில் மாநில போராட்டக்குழு சார்பில் நமது கல்வித் துறை முதன்மை செயலாளர் மற்றும் ஒருநபர் குழு தலைவர் அவர்களையும் சந்தித்த பின்னர் மாநில போராட்டக்குழு சார்பில் கடிதம் மாதிரி அனுப்பப்படும். அதற்கு பின்னர் அனுப்பிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.*
👉👉2009 & TET மாநில போராட்டக்குழு
Comments
Post a Comment