ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர் ராஜராஜேஸ்வரி சஸ்பெண்ட் - ஓய்வு பெறும் கடைசி நாளில் தமிழக அரசு நடவடிக்கை. மற்றொரு இயக்குநர் தங்கமாரியிடம் கூடுதல் பொறுப்பு ஒப்படைப்பு - தமிழக அரசு.
சிறப்பாசிரியர் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிட்டு 10 நாட்கள் ஆகியும் இன்னும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேர்வு பட்டியல் வெளியிடப்படாததால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.