அரசுப்பள்ளி ஆசிரியருக்கு "கலை வளர்மணி" விருது
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற தமிழக அரசின் ஒராண்டு கால சாதனை விளக்க கண்காட்சி விழாவில் ,தமிழ்நாடு அரசு கலை மற்றும் பண்பாட்டு துறை சார்பில் தாமஸ் ஆண்டனி அவர்களின் பொம்மலாட்ட நிகழ்ச்சி மூலம் கல்வி கற்பித்தல் நிகழ்ச்சிகளை பாராட்டி " கலை வளர்மணி " என்ற கெளரவ பட்டத்தையும், தமிழக அரசின் பொற்கிழி தொகையையும் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன்,சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.கருப்பண்ணன், மற்றும் பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் ,நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Comments
Post a Comment