ஒரு நபர் குழுவில் தனி ஊதியம் 750/- குறைபாட்டை எடுத்துரைக்க வழி காண்போம்?
9300 அடிப்படை ஊதியம் + ❄❄4200 தர ஊதியம் கேட்டு போராடி இடைநிலை ஆசிரியர்களுக்கு அந்த ஊதியத்திற்க்கு பதிலாக
💧 750 💧 சிறப்பு ஊதியமாக பெற்று தரப்பட்டது. அந்த 750 ஊதியம் அடிப்படை + தர ஊதியத்திற்க்கு பதிலாகவே வழங்கப்பட்டது. எனவே ஊதிய உயர்வின் போதும் , அகவிலை படி உயர்வின் போதும் இந்த 💧750 💧 கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஆனால் இந்த 2000 ஊதிய உயர்வின் போதும் , அகவிலைபடி உயர்வின் போதும் கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை...
அகவிலைப்படி 5 சதவீதம் இருக்கும் போது சிறு தொகையாக தோன்றும் . 100% அகவிலை படி ஆகும் போது ?
தலையை விட்டு வாலை பிடிக்கும் கதை ஆகி விடாதா ?
இந்த குறைபாட்டை களைய ஓரு நபர் குழுவில் சங்கம் சார்பில் மனு அளிக்கப்படுமா ?
இது குறித்து எந்த தகவலும் ஆசிரியர்கள் மத்தியில் இல்லையே ஏன் ?
ஒரு நபர் குழுவில் நமது குறைபாடை எடுத்துரைக்க வழி காண்போம்(மா?)...
எனக்கென்னமோ இது சரியாக ப்படவில்லை...நமது ஊதியக்கணக்கீட்டுமுறையே தவறு அதில போயி குறைவேற சொன்னா ..இந்த போராட்டக்குழு படத்தில் சிங்கமுத்து உரைப்பது போல பிராய்லர் சிக்கன் போட்டுடாங்கப்பா ன மாதிரி இருக்கு
ReplyDeletepay matrix 40 mudinthal two years Ku ortu murai increment. athai vera sollanum
ReplyDelete