Flash News : சென்னையில் இடைநிலை ஆசிரியர்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி



ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி, இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் தொடர் உண்ணாவிரதம் இருந்ததையடுத்து இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் பேச்சுவார்த்தை நடத்தினார். 


இந்நிலையில் தலைமை செயலகத்தில் இடைநிலை ஆசிரியர் சங்கத்தினருடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.

போராட்டத்தை கைவிட்டால், கோரிக்கையை பரிசீலிப்பதாக பிரதீப் யாதவ் கூறியதால், இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அதிருப்தி

Comments

  1. எப்படி உங்களுக்கு தெரியும்

    ReplyDelete

Post a Comment

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்