Flash News : அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு
சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 2009 டெட் இடைநிலை ஆசிரியர் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் செங்கோட்டையன் அழைத்துள்ளார்.
அரசின் சார்பில் பள்ளிக்கல்வி செயலர் திரு.பிரதீப் யாதவ் பேச்சுவார்த்தை நடத்துவார்
Comments
Post a Comment