பி.எப்., வட்டி 7.6 சதவீதம்
வருங்கால வைப்பு நிதிக்கு, 7.6 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும், வருங்கால வைப்பு நிதிக்கு, ஜன., 1 முதல், மார்ச், 31 வரை, 7.6 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
ஏப்.,1 முதல், ஜூன், 30 வரை, அதே வட்டியை நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை, தமிழக நிதித்துறை செயலர், சண்முகம் பிறப்பித்துள்ளார்.

Comments
Post a Comment