ஆசிரியர்களுடன் தொடக்கக் கல்வி இயக்குநர் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு இல்லை - மீண்டும் இன்று பேச்சுவார்த்தை
தொடக்க கல்வி இயக்குநருடன் போராட்டம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களின் பொறுப்பாளர்கள் நேற்று (25.04.2018) இரவு நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
மீண்டும் இன்று (26.04.2018) பேச்சுவார்த்தை தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது
Comments
Post a Comment