வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விண்ணப்பித்தோருக்கு நீட் தேர்வில் விலக்கு : இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு

பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விண்ணப்பித்தோருக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு விலக்கு இந்த ஓராண்டுக்கு மட்டுமே பொருந்தும் என இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது. வெளிநாட்டில் மருத்துவம் படிக்கவும் நீட் கட்டாயம் என்ற விதியில் மாற்றமும் செய்யப்பட்டது.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்