மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் மாவட்ட அளவில் EMIS பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள 5 பணியாளர்களில் யாரேனும் ஒருவர், EMIS-மாநில அளவில் 20.08.206 அன்று டி.பி.ஐ. வளாகத்தில் நடைபெறும் பயிற்சியில், தவறாமல் கலந்துகொள்ளவேண்டும்.அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் மின்னஞ்சலில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. முனைவர்.திருமதி.அனிதா, EMIS-மாநில ஒருங்கிணைப்பு அலுவலர், (துணை இயக்குநர்) பள்ளிக்கல்வி துறை, டி.பி.ஐ