Posts

Showing posts with the label JACTTO-GEO

JACTTO GEO - காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

Image

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பான முதல்வர் பேச்சுக்கு ஜாக்டோ-ஜியோ 4ம் தேதி பதில்!

Image

போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் இல்லை - ஆசிரியர்களுக்கு இயக்குனர் எச்சரிக்கை

Image

Flash News : "No Work No Pay" வேலை நிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்களிடம் ஊதியம் பிடித்தம் செய்ய அரசு உத்தரவு - GOVT LETTER

Image

ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு

முதல்வரை சந்திக்க தலைமைச் செயலகம் நோக்கி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பேரணி - கைது

Image

அரசுக்கு நெருக்கடி தரக்கூடாது - ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

Image

ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் கோரிக்கையை நிறைவேற்ற இயலாது - அமைச்சர் ஜெயக்குமார்

Image

அரசு ஊழியர், ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் இன்று முதல் போராட்டம் - ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

Image
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்தை துவக்க உள்ளனர். 

உண்ணாவிரத போராட்டத்திற்கு கட்சி தலைவர்களிடம் ஆதரவு கேட்போம் ‘ஜாக்டோ-ஜியோ’ அறிவிப்பு

‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பு சார்பில், புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும். 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை உடனடியாக ரொக்கமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம் (மே) 8-ந் தேதி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது.

தேவையற்ற அரசு ஊழியர் ஆசிரியர் போராட்டம் - துக்ளக் கட்டுரை

Image

இன்றைய JACTO GEO - கூட்ட முடிவுகள்!!

Image

ஜூன் 11ம் தேதி முதல் சென்னையில் ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதப் போராட்டம்

Image

ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு உயர்மட்டக்குழு நாளை கூடுகிறது

20ம் தேதிக்குள் பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும் : ஜாக்டோ - ஜியோ எச்சரிக்கை

அரசுத் தரப்பில் வரும் 20ம் தேதிக்குள் எங்களை அழைத்துப் பேசாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்று ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அன்பரசு தெரிவித்துள்ளார். 

ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் மீது வழக்குப்பதிவு

ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஆசிரியர் யாரும் இறக்கவில்லை: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஆசிரியர் யாரும் இறக்கவில்லை என, தமிழக மீன்வளத் துறைஅமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

Flash News : JACTTO GEO போராட்டம் வாபஸ்.

Image

JACTTO GEO போராட்டம் - தந்தி டிவி ஆயுத எழுத்து விவாதம் - LIVE

ராஜரத்தினம் மைதானத்திலேயே உள்ளிருப்புப் போராட்டம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.

Image