சென்னை பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை தேர்வு முடிவு இன்று வெளியீடு

சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தேர்வு எழுதிய இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான தேர்வுமுடிவுகள் இன்று வெளியாகிறது.

முடிவுகளை www.results.unom.ac.in , www.ideunom.ac.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம். இளநிலை மறுகூட்டலுக்கு 28-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை சென்னை பல்கலைக்கழகம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Comments