Posts

Showing posts with the label ARTICLES

மாணவர்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள தினமும் பேருந்தின் பின்னே தனது இருசக்கர வாகனத்தில் வந்து கண்காணிக்கும் அரசுப் பள்ளி தலைமையாசிரியர்..

Image

எட்டாக் கனியா ஆசிரியர் பணி?

Image

மாணவர்களிடையே கல்வியை ஊக்குவிக்கும் வழிகள்!

Image

New Syllabus - புதிய பாடநூல்கள் சாதகமும் பாதகமும்!

Image

சிட்டுக்குருவி கூடுகட்டி முட்டையிட்டதால், குஞ்சு பொரிக்கும் வரை தன் வண்டியை எடுக்காத ஆசிரியை - குவியும் பாராட்டுக்கள்

Image

TET - ஆசிரியர் தகுதித்தேர்வு கண்துடைப்பு வேலையா? ஓர் அலசல்!

Image

ஆசிரியர்கள் ஏன் தப்பிக்க முயல வேண்டும்?, அல்லது பயப்பட வேண்டும்?

ஒரு முதன்மைக் கல்வி அலுவலரால் முதலாம் வகுப்புக் குழந்தைகள் நலனில் அக்கறை காட்ட முடியுமா?

Image

மேசையுடன் கூடிய,'ஸ்கூல் பேக்'; கான்பூர் ஐ.ஐ.டி., மாணவர் சாதனை

Image

செஸ் போட்டியில் மிக குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சென்னை சிறுவன் சாதனை!

Image

அடுத்தது என்ன கல்வித்துறையில்? ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி!! பாடம் நடத்தாமல் இருக்க முடியாது? இனி என்ன என்ன மாற்றங்கள் வர இருக்கிறது— ஓர் எச்சரிக்கை மற்றும் முன் தயாரிப்பு செய்துகொள்ள ஆலோசனை கட்டுரை!!

Image

தியானமும் - அறிவியலும்!

Image

அரிய நூல்களுடன் செயல்படும் சிறப்பு நூலகம்: பள்ளிக் கல்வி வளாகத்தில் தொடக்கம்

Image

பணிநிரவல் – ஒரு பார்வை

கல்வித்துறையில் அடுத்த புரட்சி: மனப்பாட முறை ஒழிகிறது: இனி முழுப்பாட புத்தகத்திலிருந்து கேள்வி கேட்கும் முறை அமல்

சத்தியமா இது அரசு பள்ளி தான்.. ஒரு நாள் இந்தியாவின் தலைசிறந்த பள்ளியாகும்

Image
ஒரு அரசுப் பள்ளி எப்படி இருக்க கூடாது என்பதற்கு பல பள்ளிகள் சான்றாக உள்ளது. ஆனால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு விரல்விட்டு எண்ணும் அளவில் சில பள்ளிகளே உள்ளது. அதற்கு அந்த பள்ளி நிர்வாகம், பெற்றோர்கள், கிராம இளைஞர்களின் முழு பங்களிப்பு அர்ப்பணிப்பும் ஒரு முகமாக செல்வதே காரணமாக உள்ளது. 

மாணவர்களுடன் அமர்ந்து பாடம் கவனித்த கலெக்டர்

Image

வகுப்பறைக்குத் தேவை மனித முகம்!

Image

ஆசிரியர்களைப் பதறவைக்கும் அரசின் இரண்டு அரசாணைகள்!

`நீ உன் பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் சேர்த்துவிடு. உன்னிடம் பணமில்லை என்றாலும் பரவாயில்லை. அரசே தனியார் பள்ளிகளுக்குப் பணத்தைச் செலுத்தும்" என்று அரசு கூறுவது ஏற்புடையதா" என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

வீடு வீடாக சென்றது வீணா? - அரசின் அறிவிப்பால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி...

தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளை சமூகத்தில் நலிவுற்ற ஏழை எளிய  குழந்தைகளும் அனுபவிக்க வேண்டுமாம், அதனால்  அரசுப்பள்ளிக்கு வர  வேண்டியவர்களை தனியார் பள்ளியில் கொண்டுபோய் சேர்க்கனும் என்று அரசு ஆணையிட்டுள்ளது.