திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பபணியிட விபரம்

கொரடாச்சேரி ஒன்றியம்:
1)சிட்டிலிங்கம்,  
2)செங்கமேடு,    
3)எண்கண்,                          
4)கொடிமங்கலம், 
5)முசிறியம்,                    
 6)திருவிடைவாசல்.



கோட்டூர் ஒன்றியம்: 
1)கெழுவத்தூர்,           
 2)எடச்சிமுலை,       
3)பெருமாள்கோவில் நத்தம்.

மன்னார்குடி ஒன்றியம்: 
1)51மணக்கரை,  
2)கடுக்காகாடு.

நன்னிலம் ஒன்றியம்: 
1)கொத்தைவாசல்,  
2)தலையூர்.

வலங்கைமான் ஒன்றியம்: 
1)மேலஅமராவதி.

நீடாமங்கலம் ஒன்றியம்: 
1)கப்பலுடையான், 
2)சேகரை.

குடவாசல் ஒன்றியம்: 
1)அபிசேகமங்கலம், 
2)முதல்கட்டளை, 
3)கீரங்குடி,                         
4)மருதுவாஞ்சேரி, 5)வல்லம்.

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை மற்றும் திருவாரூர் ஆகிய 3 ஒன்றியங்களில் காலிப்பணியிடம் இல்லை.

Comments