Posts

Showing posts from March, 2018

இன்றைய (31.03.2018) ஜேக்டோஜியோ மாநில உயர்மட்டக்குழு முடிவுகள்

Image
4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 08.05.2018 ல் சென்னையில் கோட்டை நோக்கிப் பேரணி.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களைத் திரட்ட முடிவு

அரசு அறிவிக்கும் கோடைவிடுமுறை தேதியை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் - செங்கோட்டையன்

Image

இளைஞர்களின் வித்தியாச அழைப்பு! ஏப்ரல் ஃபூல் வேண்டாமே.. "ஏப்ரல் கூல்" போதுமே..

Image
முட்டாள்கள் தினம்...! ஏப்ரல் 1-ம் தேதியை நண்பர்கள், குடும்பத்தினர் போன்றோரிடம் வேடிக்கை செய்வதும், அவர்களை முட்டாளாக்கி மகிழ்வதையும் உலகம் முழுவதுமுள்ள மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஆங்கில மோகம்... இதிலும் நம்மை விட்டுவைக்கவில்லை... 

தேர்தல் பணியாளர்களுக்கு ஒரு மாதம் கூடுதல் சம்பளம்!!!

Image

தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் 550 தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலி

Image

மாணவர்கள் குறைந்த தொடக்க/நடுநிலைப் பள்ளிகளை வரும் கல்வியாண்டில் இணைக்க திட்டம்

Image

ம.பி : அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக உயர்வு!

Image

ஆதார் தகவல்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளன?: தனி நபர் அறிந்துகொள்ள யுஐடிஏஐ இணையதளத்தில் வசதி

ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதா என பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவும் வேளையில் தனி நபர், அவரது ஆதார் விவரங்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதைஅறியும் வசதி யுஐடிஏஐ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் இடமாறுதலில் சிக்கல்

ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. 

தரம் உயர்த்த தகுதியுள்ள நடுநிலைப்பள்ளிகள் எவை? பட்டியல் அனுப்ப உத்தரவு

Image

ஏற்கெனவே வருமானவரி கணக்கு தாக்கல் செய்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்- தினமும் ரூ 500 அபராதம்

Image

புதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி ஜூன் முதல் வாரத்தில் அளிக்கப்படும்!!!

புதிய பாடத்திட்டத்தில் ஜூன் மாதம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை,

ரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி ?

Image
இந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31, 2019 வரை நீட்டிப்பது எவ்வாறு என அறிந்து கொள்ளலாம்.

சர்வசிக்‌ஷா அபியான் உள்பட பள்ளிக்கல்வி திட்டங்கள் ஒன்றாக இணைப்பு : மத்திய அரசு ரூ.75ஆயிரம் கோடி ஒதுக்கீடு

Image
மத்திய அரசு கடந்த 2000ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இது 10 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அந்த திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டது. 

அரசு உதவிபெறும் பள்ளியில் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நியமன ஒப்புதல் வழங்க வேண்டும் : அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

வேலூர் மாவட்டம், மாதனூரில் தாகூர் தேசிய உயர்நிலைப் பள்ளி உள்ளது. அரசு உதவிபெறும் இப்பள்ளியில் இளநிலை உதவியாளர், எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலாளி ஆகிய பணியிடங்கள் காலியாக இருந்தன. 

கல்வியியல் பல்கலையில் முறைகேடு

Image
* கல்லூரிக்கு வராத மாணவர்களுக்கும் பி.எட் சான்றிதழ் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் தன்னிச்சையாக செயல்படுவதால் தனியார் பி.எட் கல்லூரிகள் ஆய்வுப் பணியில் முறைகேடு நடந்துள்ளது. கல்வியியல் பல்கலைக் கழகத்தின் (பி.எட் பல்கலைக் கழகம்) கீழ் தமிழகத்தில் சுமார் 736 பி.எட் கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன. அவற்றில் 14 கல்லூரிகள் நிதியுதவி பெறும் கல்லூரிகள். அரசுக் கல்லூரிகள் 7 செயல்படுகின்றன. மற்றவை தனியார் கல்லூரிகள். 

JIO அதிரடி சலுகை: ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு ஆண்டு இலவச சேவை

Image
ரிலையன்ஸ் ஜியோ பிரைம் உறுப்பினர் திட்டத்தில் ஏற்கெனவே ரூ.99 செலுத்தி உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு கூடுதலாக ஒரு ஆண்டு இலவச சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிலையனஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளியில் காலியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களின் நியமனத்திற்கு 2 வாரங்களில் ஒப்புதல் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு

அரசு உதவி பெறும் பள்ளியில் காலியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களின் நியமனத்திற்கு 2 வாரங்களில் ஒப்புதல் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

அரசுப் பள்ளிகளும் கட்டுக்கதைகளும்: ஆய்வு முடிவு மற்றும் அலசல்

Image
நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, இந்தித் திணிப்பு, வணிகமயமாக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், மதிப்பெண்களை மையப்படுத்திய பாடத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் தமிழகத்தில் இன்று பள்ளிக் கல்வியானது பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது.

RMSA SSA TEACHER EDUCATION (DIET) மூன்றையும் ஒருங்கினைத்து மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Image
Cabinet approves formulation for the New Integrated Scheme for School Education from 1.4.2018 to 31.3.2020

12% பென்சனுடன் ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள்:-மத்திய அரசு அதிரடி திட்டம்!

Image

உதவி பெரும் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்?

Image

கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தடை கோரி வழக்கு

கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

10TH ENGLISH PAPER II CENTUM TIPS BY MR.DHILIP

Image

D.A: 3 per cent increase in indirect employment to the Central Servant in the Sixth Pay Commission

Image

1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ‘லேமினேசன்’ செய்ய அரசு ஆலோசனை

புதிய பாடத்திட்டத்தின் கீழ் அச்சடிக்கப்பட்ட 1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ‘லேமினேசன்’ செய்ய அரசு ஆலோசனை செய்துவருவதாக அதிகாரி தெரிவித்தார்.

அரசு இலவச ‛'நீட்' தேர்வு பயிற்சிபள்ளிக்கு ஒரு மாணவர் தேர்வு

அரசின் இலவச 'நீட்' தேர்வு பயிற்சிக்கு பள்ளிக்கு ஒரு மாணவரை தேர்வு செய்யுமாறு சுற்றறிக்கைஅனுப்பியதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: மாணவர் சேர்க்கைக்கு ஏப்.20 முதல் விண்ணப்பிக்கலாம்

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் ஏழை மாணவர்களைச் சேர்க்க ஏப்ரல் 20 -ஆம் தேதி முதல் மே மாதம் 18 -ஆம் தேதி வரை பெற்றோர் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல் லாரி, டூவீலர் இன்சூரன்ஸ் கட்டணம் பல மடங்குஉயர்வு

நாடு முழுவதும் இயங்கும் லாரி, டூவீலர் உள்ளிட்ட அனைத்து வித வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ., வினாத்தாள் 'லீக்': விசாரணை வளையத்தில் ஆசிரியர்கள்

சி.பி.எஸ்.இ., வினாத்தாள், 'லீக்' ஆன விவகாரத்தில், கையால் எழுதப்பட்ட வினாத்தாளை, இணையதளத்தில் பரப்பியவர்கள் குறித்து, விசாரணை துவங்கியுள்ளது.

வருமான வரி தாக்கல் செய்ய இதுவே இறுதி கெடு!

சென்னை 'வரும், 31க்கு பின், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது' என, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர்.

மே மாதத்தில் இடமாறுதல் கலந்தாய்வு பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

Image

DSE -10 ஆம் வகுப்பு தேர்வுக்கு பின் , இனிஷியல் , பெயர், தந்தைபெயர், பிறந்த தேதி திருத்தம் கோரினால் என்ன செய்ய வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்!!! (09.05.2014)

Image

வட்டார வள மேற்பார்வையாளர்கள்பணி விடுவிப்பு- SSA செயல்பாடுகள் முடங்கும் அபாயம்

Image

5 Days ICT Training From 02.04.2018 - 06.04.2018 - Proceedings

Image

தொடக்கக் கல்வி - கல்வி வளர்ச்சி நாள் - மாவட்டம்தோறும் சிறந்த பள்ளிகளுக்கு பரிசு - 1200000/- நிதி ஒதுக்கி பள்ளிகளை தேர்தெடுக்க உத்தரவு - இயக்குநரின் செயல்முறைகள்!!!

Image

RTE - 2018-19 ம் கல்வி ஆண்டில் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., அல்லது முதல் வகுப்பு சேர்க்கை அறிவிப்பு!!!

Image

பள்ளிக் கல்வி செயலர் ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக "கைசாலா குழு" - வில் இணைய அழைப்பு

Image
Friends Our Principal secretary advised to use kaizala chatting app which has advanced facilities and limitless members. Interested teachers click the below link and join You are invited to Microsoft Kaizala group: Palli.in . Click  https://join.kaiza.la/p/_AsUOESUQuiS4bMqOKj4Aw to download the app and get connected with teachers around the state ,nation, and globe

ஆசிரியர்கள் பார்த்து ரசிக்கவும் பெருமை கொள்ளவும் கற்றுக்கொள்ளவும் ஏராளமான காட்சிகளும் வசனங்களும் நிறைந்த படம்‌ hitchki.

Image
ராணி முகர்ஜி ஆசிரியையாக நடித்து இந்தவாரம் வெளியான இந்திப்படம்.  'தாரே ஜமீன் பர்' படம் வந்தபின் டிஸ்லெக்சியா பற்றிய பேச்சு நாடெங்கும். பயிற்சிகளும் நடைபெற்றன. hitchki படமும் ஒரு நரம்பியல் குறைபாடு குறித்துப் பேசுகிறது. அது Tourette's syndrome.

PGTRB - இல் இட ஒதுக்கீடு அரசின் கொள்கை முடிவு என ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்

Image

ஊதிய முரண்பாடு எதிரொலி பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க ஆசிரியர்கள் முடிவு

ஊதிய முரண்பாடுகளில் உள்ள பிரச்னைகளை நீக்க ஊதியக் குழு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதால் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கப் போவதாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மேனிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் மணிவாசகம் கூறியதாவது: 

தேர்வு துவங்க 6 நிமிடமே உள்ள நிலையில் தவித்த மாணவனுக்கு போலீஸாரின் சமயோசித உதவி: பள்ளியே திரண்டு பாராட்டு

Image
தேர்வுக்கு 6 நிமிடமே உள்ள நிலையில் கிராமத்தில் தவித்த மாணவனை சமயோசிதமாக செயல்பட்ட காவலர்கள் தேர்வு மையத்துக்கு அழைத்து வந்து தேர்வெழுத வைத்தனர். தேர்வெழுத உதவிய காவலர்களை பள்ளியே திரண்டு பாராட்டியது.

Treasury : 31ம் தேதி வேலை நாள்

Image

பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல்தாள் தரும் அதிர்ச்சிகளும் செய்திகளும்

தமிழ் முதல்தாள் தந்த அதிர்ச்சிகள் "தம்பிகளா இனி சிந்தித்து விடையளிக்கும் விதமாகத்தான் வினாத்தாள் இருக்கும், தயாரா இருந்துக்கங்கப்பா என்று சொல்ல வைத்தது"எதிர்பார்த்தது போலவே வினாத்தாள் வந்திருக்கிறது. 

65 சதவீத மாணவர்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரியவில்லை:-கலெக்டர் வேதனை!!!

Image

இளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில் / ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் - மதுரைக் கிளை - தீர்ப்பாணையின் நகல்.

Image

10ம் வகுப்பு கணிதம், 12ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கு மறுதேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு

Image

3ம் பருவ தேர்விற்கு பின் ஆசிரியர்களுக்கு 10 நாள் பயிற்சி

Image

சிவகங்கை மாவட்டம் , திருப்புவனம் AAEEO மீது அவதூறு போஸ்டர் ஒட்டிய தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி DEEO அவர்களிடம் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் மனு:-

Image

TRB - சிறப்பாசிரியர் தேர்வு எழுதியவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ஆகியோர்களுடன் நடைபெற்ற சந்திப்பு.

Image
நன்றி சிறப்பாசிரியர்கள் தேர்வு எழுதியவர்கள் சங்கம்

Income Tax Official contact No's - All Districts

விரைவில் ரூ.350 நாணயம்: ஆர்பிஐ அறிவிப்பு!

Image
சீக்கிய மதகுருவான குரு கோவிந்த் சிங்கின் 350ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ரூ.350 நாணயம் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு 15 சதவீதம் வரை கூடுதலாக தேர்வு பணி ஊதியம் உயர்வு கிடைக்கும்

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம், தேர்வுகால பணிக்கான உழைப்பூதியம் மற்றும் மதிப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி 15% வரை கூடுதலாக கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சீர் கொடுத்து மாணவர்கள் சேர்க்கைக்கு அழைப்பு : அரசு பள்ளி ஆசிரியர்கள் அசத்தல்

Image
கடலூர் முதுநகர் சுத்துக்குளம் பகுதியில் உள்ள பள்ளியில் மாணவர்களை சேர்க்கும் பொருட்டு அரசு பள்ளி ஆசிரியர்கள் சீர் கொடுத்து மாணவர்களை அழைத்து வந்தனர். 

TNOU EXAM - DEC 2017 - RESULTS PUBLISHED

அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதம் 31 ந்தேதி சம்பளம் - தலைமை செயலாளர் உத்தரவு

Image

நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கருத்துரு அனுப்பக்கோரல்- பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

Image

1, 6, 9 மற்றும் பிளஸ்1 வகுப்புகளுக்கு 3டி, இணையதள லிங்க், பார்கோடுடன் 100 தலைப்பில் 1.70 கோடி புத்தகங்கள்: மே மாதம் பள்ளிகளுக்கு வழங்க முடிவு

Image
1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பல புதிய நவீனங்கள் அடங்கிய புதிய பாடப்புத்தகங்கள் வழங்குவதற்காக அவற்ைற அச்சிடும்  பணிகள் முடிய உள்ளன. மே இறுதி வாரத்தில் பள்ளிகளுக்கு வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

ஆசிரியர்கள் முற்றுகை டிபிஐயில் ஒரே நேரத்தில் 4 போராட்டம்

Image
டிபிஐ வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு ஒரே நேரத்தில் 4 பிரிவு ஆசிரியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால்  டிபிஐ வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

மாணவர்களை வறுத்தெடுக்கும் பொதுத்தேர்வு பிளஸ் 2 வேதியியல் கேள்விகள் கடினம்: மாணவர்கள் புலம்பல்

பிளஸ் 2 வேதியியல் தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவ, மாணவியர் தெரிவித்தனர். பிளஸ் 2 தேர்வு கடந்த 1ம் தேதி தொடங்கியது. மொழிப்பாடத் தேர்வுகள் கணக்கு, இயற்பியல் தேர்வுகள் முடிந்த நிலையில் நேற்று வேதியியல்  பாடத்துக்கான தேர்வு நடந்தது. 

ஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதிக்குள் ஓய்வூதியதாரர்கள் நேரில் ஆஜராக வேண்டும்: கருவூல கணக்கு துறை செயலாளர் உத்தரவு

தமிழக அரசு சார்பில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் ஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதிக்குள் ஓய்வூதியம்  வழங்கும் அலுவலகத்தில் ஆஜராகி பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக அரசின் கருவூல கணக்கு துறை முதன்மை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தேர்வு பணி - ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்வு

ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட தேர்வு பணிகளுக்கான மதிப்பூதியம், 15 சதவீதம் உயர்த்தப் பட்டுள்ளது.

RTE - ஒவ்வொரு மாணவருக்கும் வகுப்பு வாரியாக அரசு செலவிடும் தொகை எவ்வளவு - அரசு GAZETTE வெளியீடு நாள் 24-07-2017.

Image
"RTE - EXPENDITURE BY GOVT PER STUDENT - CLASSWISE - TAMILNADU GAZETTE NOTIFICATION"

விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் M.Phil படிப்பானது சென்னை பல்கலைக்கழகத்தின் M.Phil.படிப்பிற்கு சமம் என்பதற்கான சான்று

Image

CPS NEWS - இன்று மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது!

Image

"அறிவியல்" ஆசிரியர்களுக்கான புதிய இலவச ஆன்ட்ராய்டு செயலி

Image
அறிவியல் ஆசிரியர்களுக்கான    "ICT4SCIENCE"   என்னும் ANDROID செயலியை  அறிவியல் ஆசிரியர்களிடம் கொண்டு சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த பல ஆண்டுகளாக நமது தனிப்பட்ட தகவல்கள் , FACEBOOK மூலம் கைமாறியது இப்படி தான்.!

Image
கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவின், பேஸ்புக் நிறுவன "தகவல் திருட்டு " குற்றசாட்டை தொடர்ந்து, பேஸ்புக் நிறுவனத்தின் பல அதிர்ச்சியூட்டும் விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளன.  கடந்த ஒரு வார காலமாகவே சரிவை (நஷ்டத்தை) சந்தித்து வரும் பேஸ்புக், அடுத்து வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் காணாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நியூசிலாந்தில் இருந்து வெளியாகியுள்ள ஒரு தகவலானது பேஸ்புக் மீதான ஒட்டுமொத்த நம்பகத் தன்மையையம் தகர்க்கும் வண்ணம் உள்ளது. 

NEET COACHING IN TN GOVERNMENT SCHOOLS FROM APRIL 5

Image

G.O MS 28 : அரசு ஊழியர்கள் என்னென்ன காரணங்களுக்காக மற்றும் என்னென்ன நோய்களுக்கு எத்தனை நாட்கள் சிறப்பு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்?

Image

Flash News: Valuation Camp - New Remuneration Details GO 51, Date: 21.3.2018

Image
விடைத்தாள் திருத்துதல்.. திருத்தப்பட்ட உழைப்பூதியம் அரசாணை வெளியீடு

Flash News - மே மாதம் சிறப்பாசிரியர் தேர்வு முடிவு

‘உலகின் தலைசிறந்த ஆசிரியர் 2018’ விருது பெற்ற Andria

Image
35 மொழி புலமை, மாணவர்களைக் காப்பாற்றிய தைரியம், பாக்ஸிங் கிளப் - பிரிட்டனின் அற்புத ஆசிரியை!

TET : பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல் - பாடப்பிரிவுகளின் அடிப்படையில் நடக்குமா ஆசிரியர் தகுதித்தேர்வு?

பாடப்பிரிவுகளின் அடிப்படையில் ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்த வேண்டுமென, பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதாரை உறுதி செய்ய முகத் தோற்றம்; ஜூலையில் புதிய வசதி

ஆதாரை பயன்படுத்தும்போது, அதை உறுதி செய்வதற்காக, கைவிரல் ரேகை, கண்விழிப் படலம் ஆகியவற்றுடன், முகத் தோற்றத்தையும் பயன்படுத்தும் வசதி, ஜூலை, 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

வங்கிகளுக்கு, தொடர்ந்து, ஐந்து நாட்கள் விடுமுறை இல்லை; 31ம் தேதி, வழக்கம் போல் இயங்கும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

'வங்கிகளுக்கு, தொடர்ந்து, ஐந்து நாட்கள் விடுமுறை இல்லை; 31ம் தேதி, வழக்கம் போல் இயங்கும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வங்கிகளுக்கு, வாரந்தோறும், இரண்டாவது, நான்காவது சனிக் கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.மகாவீரர் ஜெயந்தி, புனித வெள்ளி, நிதியாண்டு நிறைவு உட்பட காரணங்களால், வரும், 29 முதல், ஏப்., 2 வரை, ஐந்து நாட்களுக்கு, வங்கி களுக்கு தொடர் விடுமுறை என, சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது.

தமிழக அரசு அலுவலர்களுக்கான சட்ட விதிமுறைகள், அரசாணைகளுடன் குறிப்புகள்

நடத்தை விதிகள் என்றால் என்ன?அரசுப் பணியாளர்களுக்காக அரசு உருவாக்கியுள்ளநடைமுறைகள் மற்றும் விதிகளை அவர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

பாடத்திட்டம் மாற்றும் திட்டத்தில் உங்களது கருத்துக்களையும் தெரிவிக்கலாம்!!

Image

தனியார் பள்ளிகளுக்கு வருகிறது ஆப்பு - செங்கோட்டையன் அதிரடி நடவடிக்கை!!!

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தனியார்பள்ளிகளில் கல்விக்கட்டணத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். எடப்பாடி அமைச்சரவை தலைமையேற்றபோது பள்ளிக்கல்வி துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் செங்கோட்டையன்.

"விழிப்புடன் இருப்போம்" "மாணவர்கள் மீது அக்கறைகொள்ளும் ஆசிரியர்கள் தன் ஆரோக்கியத்தின் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் அக்கறை கொள்ள வேண்டியது அவசியம்"

Image

ஒன்பது பள்ளிகளை திறந்த ரிக்‌ஷா ஓட்டுநர்!

Image

கோடை விடுமுறை அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொருந்தும் - அமைச்சர் செங்கோட்டையன்

Image

கூட்டுறவு சங்க தேர்தலில் பணிபுரியும் அலுவலர்களுக்கான ஊதிய விபரம்!!!

Image

எப்படி படிப்பது - அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தி பரிசு வழங்கிய தமிழக அமைச்சர் - VIDEO

Image

அரசுப் பள்ளி மாணவர்களின் அசத்தல் உருவாக்கம்!! - ஐந்தே நிமிடங்களில் மைதானத்தைச் சுத்தம் செய்யும் தென்னைமட்டை வண்டி!

Image
ஒவ்வொரு மனிதன் வாழ்வில் பெரும் மலர்ச்சியைத் தருவது பள்ளிக்கூடங்கள்தான். அதேபோல அந்தப் பள்ளிக்குப் பெருமை சேர்ப்பது புதிய கோணத்தில் சிந்திக்கும் மாணவர்களே. மாணவர்களின் அந்தச் சிந்தனையை ஊக்குவித்து, மெருகேற்றும் ஆசிரியரும் அமைந்துவிட்டால் நிச்சயம் அந்தப் பள்ளிக்கூடம் தனித்துவமாக விளங்கும். அதுபோன்ற அரசுப் பள்ளியைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

WhatsApp இன் UPI அடிப்படையிலான P2P டிஜிட்டல் பணம் செலுத்தும் அம்சம் ஒரு புதிய புரட்சி!!!

Image
WhatsApp அதன் சொந்த UPI- அடிப்படையிலான P2P செலுத்தும் வசதியைத் தொடங்க தீர்மானித்தவுடன், நாட்டில் டிஜிட்டல் செலுத்தும் புரட்சி அதிக வேகத்தை பெற உத்தரவாதம் அளிக்கிறது. ஏற்கனவே போட்டியிடும் இடத்தை நுழைந்து, WhatsApp ஆனது இந்த புதிய அம்சத்துடன் 200 மில்லியனுக்கும் மேலான செயலில் உள்ள பயனர் தளத்தை இலக்காகக் கொண்டு தொடங்கும்.

TET : பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல் - பாடப்பிரிவுகளின் அடிப்படையில் நடக்குமா ஆசிரியர் தகுதித்தேர்வு?

பாடப்பிரிவுகளின் அடிப்படையில் ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்த வேண்டுமென, பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மே 8ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு

8ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கடந்த 7 ஆண்டுகளாக பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

மூன்றாண்டுகளாக தொடரும் சேவை : மலைவாழ் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் HM.: ஆண்டிபட்டி அருகே ஒரு சபாஷ் டீச்சர்

Image
ஆண்டிபட்டி அருகே அரசுப்பள்ளி தலைமையாசிரியை, கடந்த 3 ஆண்டுகளாக மலைவாழ் குழந்தைகளுக்கு உணவு, ஸ்நாக்ஸ் வகைகளை  வழங்கி வருகிறார். அவர்களுக்கு தலைவாரி விடுதல் உள்ளிட்ட பணிகளையும் செய்து வருகிறார்.

பிளஸ் 2 தேர்வு முடிவு தாமதமாகுமா?

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் சுரேஷ், பொதுச்செயலாளர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் பள்ளிக்கல்வி இயக்குநரை சந்தித்து ஒரு மனு அளித்துள்ளனர். இதுகுறித்து பொதுச்செயலாளர் மனோகரன் கூறியதாவது:

கரும்பலகையில் 3 செ.மீ.க்கு குறைந்த அளவில் எழுதக்கூடாது: ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு

மாணவர்களின் கண் பார்வை திறனை பாதிக்கும் என்பதால் கரும்பலகையில் 3 செ.மீ.க்கு குறையாத அளவில் எழுத வேண்டும் என்று  ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 

'சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்தால் பெற்றோருக்கு தண்டனை' - போலீசார் எச்சரிக்கை

 'சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர், உறவினர் மற்றும் வாகன உரிமையாளர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீசார் எச்சரித்து உள்ளனர்.

INCOME TAX : பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் நிறுத்தி வைப்பு.

Image

IAS, IPS பதவி போன்று வேறு என்னென்ன ஆட்சி படிப்புகள் இருகின்றது?

நம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்.இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்

DSE - கணினி பயிற்றுனர் காலிப்பணியிடம் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

Image

வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை

Image

ஏப்ரல் மாத இறுதியில் ஆசிரியர்களுக்கு வழங்க உள்ள பயிற்சி 3 நாட்கள் மட்டும் தானா?அதுவும் ஒரு நாளைக்கு 2.30 மணி நேரம் மட்டும் தான் பயிற்சி வழங்க திட்டமா??