Treasury : 31ம் தேதி வேலை நாள் Get link Facebook X Pinterest Email Other Apps By rajkumar sathish - March 28, 2018 *தமிழகத்தில் உள்ள அனைத்து சம்பள கணக்கு அலுவலகங்கள், மாவட்ட கருவூலங்கள், சார்நிலை கருவூலங்களுக்கு வேலை நாளாக கருதப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது* *2017-18ம் நிதியாண்டு வரும் 31ல் முடிவுறுவதால் பட்டியல்களை நேர்செய்வதற்காக வேலை நாளாக அறிவித்துள்ளது* Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments
Post a Comment