இரத்த புற்றுநோயுடன் போராடும் ஆசிரியர் - பேரன்புடன் உதவி வரும் ஆசிரிய சமூகம்!
அனைவருக்கும் வணக்கம்!
மேற்கண்ட ஆசிரியர் திரு ஸ்டாலின் என்பவர் சேலம் மாவட்டத்தில், வலசையூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிகிறார். அன்னார் தற்போது இரத்த புற்றுநோய் தாக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். அவருக்கு மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். அவருடன் பணிபுரியும் ஆசிரியர்கள் சேர்ந்து ₹1,00,000 கொடுத்து உதவியுள்ளனர்.
மேற்கண்ட தகவல் உண்மையானது என கண்டறிந்த பிறகே வெளியிட்டுள்ளது. சேலம் பகுதியில் உள்ள தங்கள் நண்பர்கள், உறவினர்கள் மூலமாக நேரடியாகவும் உதவலாம். ஆசிரியரின் தற்போதைய உடல் நலம் குறித்து விசாரித்தறிய தொடர்பு கொள்ளவும். - திரு. கரிகாலன், 8807432425
உதவ விரும்பும் வாசகர்கள் உதவலாம்.
You can also do a bank transfer to the below mentioned account setup for this fundraising campaign:
- Account number: 80808080101032967
- Account name: Stalin K
- IFSC code: YESB0CMSNOC
Mr.Stalin (Volleyball coach) aged 44, is fighting against blood cancer and taking chemotherapy at CMC, Vellore, which costs RS.10,00,000 (ten lakhs) for the initial treatment alone. He has two small kids, a boy and a girl, studying in school. He is the only source of income to the family and his wife is a homemaker totally dependent on him. Please contribute how much ever you can as even your smallest contribution will do a lot of changes in their lives. Also keep him in your daily prayers for him to battle with cancer and recover quickly at atleast for the sake of his kids future. Thanking you and god bless. May the almighty save his life and give him another chance.
Comments
Post a Comment