10ம் வகுப்பு கணிதம், 12ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கு மறுதேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு


சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கு மறுதேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 10ம் வகுப்பு கணித பாடத்திற்கு மறுதேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மறுதேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. 

Comments