Flash News: EMIS First Page Entry - உடனடியாக செய்யவும்.

School user first entry ( First page entry ) பதிவு செய்யும் போது கவனிக்க வேண்டியவை !!!
1 , தற்போதைய வகுப்பு வாரியான மாணவர்களின் எண்ணிக்கையை எடுத்து வைத்துக்கொள்ளவும்..

2 , உங்கள் கணினி அல்லது மடிக்கணினியை ஆன் செய்து  Mozila firefox  அல்லது Google chrome  அல்லது Internet explorer  மூலம் EMIS  பக்கத்தை Login  செய்யவும்..






3  , Login  செய்தவுடன் கீழே காணும் படம் போல் ஒரு பகுதி தோன்றும்...




4 , படத்தில் கூறப்பட்ட வழி முறைகளின் படி ஒவ்வொரு வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கையை அந்தந்த வகுப்புக்கு உரிய கட்டங்களில் நிரப்பவும்..

5 , தேவையில்லாத வகுப்புகளில் உள்ள கட்டங்களில் 0 என நிரப்பவும்.
( எ.கா..தொடக்கப்பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள கட்டங்களில் 0 என நிரப்பவும் )

6, அனைத்து விபரங்களும் சரியா என மீண்டும் உறுதி செய்தவுடன்  கீழே உள்ள   SAVE  பட்டனை அழுத்தவும்..வழங்கிய விவரங்களை Edit செய்து மாற்றியமைக்க இயலாது என்பதை நினைவில் கொண்டு, முழுமையாக சரி பார்த்த பிறகே Save செய்யவும்.

7 , பின்னர் உங்கள் பள்ளிக்கான Normal Page  தோன்றிவிடும்..

                       இதுவே           School user first entry ( First page entry )              பதிவு செய்யும் முறை ஆகும்..
குறிப்பு : இந்த பதிவு மொபைல் அப்ளிகேசனில் School user first entry ( First page entry )  செய்ய இயலாது..அதில் மாணவர்களின் Student id card   மட்டும் பதிவு செய்ய இயலும்...

Click Below Link for Direct Login: EMIS NEW LOGIN PAGE ENTRY CLICK HERE

Comments