நிறைவேற்றப்படாத பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு நினைவுபடுத்தும் விதமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர்களும், வரும் 23-ம் தேதி முதல் சென்னையில், தங்கள் குடும்பத்துடன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருக்கின்றனர்.
கிருஷ்ணகிரியில்ஏசி வெடித்ததில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது. கிருஷ்ணகிரி சாந்தி நகரை சேர்ந்த ஆல்பர்ட் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அஞ்சலா மேரி கிருஷ்ணகிரி அருகே உள்ள மோட்டூரில் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
🐔*2009-க்கு முன்பு *ஒன்றியத்திற்குள்* மற்றும் *ஒன்றியம் விட்டு ஒன்றியம்* TRANSFER முடிந்த பிறகு தான் PROMOTION நடைபெறும்... 👻 ஆனால் தற்போது *ஒன்றியத்திற்குள்* TRANSFER & PROMOTION இரண்டும் முடிந்த பிறகு தான் *ஒன்றியம் விட்டு ஒன்றியம் TRANSFER* நடக்கிறது...
ப்ளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களின் பெற்றோர்கள் அடுத்து தங்கள் குழந்தைகள் என்ன படிக்கலாம் எனத் தீவிரமாகச் சிந்தித்து வருகின்றனர். இவர்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பது குறித்து கல்வியாளர் நெடுஞ்செழியனிடம் பேசினோம்.
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுகளுக்கு தத்கல் முறையில் ஏப்.23 மற்றும் 24 ஆகிய நாள்களில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.