நடுநிலை பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு பாதிப்பு நிலை - கவனிக்குமா கல்வித்துறை?
🐔*2009-க்கு முன்பு *ஒன்றியத்திற்குள்* மற்றும் *ஒன்றியம் விட்டு ஒன்றியம்* TRANSFER முடிந்த பிறகு தான் PROMOTION நடைபெறும்...
👻 ஆனால் தற்போது *ஒன்றியத்திற்குள்* TRANSFER & PROMOTION இரண்டும் முடிந்த பிறகு தான் *ஒன்றியம் விட்டு ஒன்றியம் TRANSFER* நடக்கிறது...
😷 இனி வரும் காலங்களில் இவ்வாறு ஒன்றிய மூப்பு அடிப்படையில் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தும் போது
நடுநிலை பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்கள் தனது ஒன்றியத்தை விட்டு வெளியே வேறு *ஒன்றியம் விட்டு ஒன்றியம்* அல்லது
*மாவட்ட மாறுதல்* பெற வாய்ப்பே இல்லை
🤡 அதே போல *நடுநிலை பள்ளிகளில் நேரடி பட்டதாரி* நியமனம் வாய்ப்பு இல்லை
🤢 இறுதியாக வேறு மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் தனது மாவட்டத்திற்கு (குறிப்பாக தென் மாவட்டங்களில்) மாறுதல் பெற வாய்ப்பே இல்லை
Comments
Post a Comment