அரசுக்கு நெருக்கடி தரக்கூடாது - ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்


அரசுக்கு நெருக்கடி தருவோருக்கு அரசு ஊழியர்கள் துணைபோகக் கூடாது: 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

*போராட்டங்கள் நடத்தி அரசுக்கு நெருக்கடி தருவோருக்கு 
அரசு ஊழியர்கள் துணைபோகக் கூடாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.*

*மாநில அரசின் நிதி மற்றும் மக்கள் நலன் கருதி பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பரேவையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்*.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்