முதல்வரை சந்திக்க தலைமைச் செயலகம் நோக்கி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பேரணி - கைது








முதல்வரை சந்திக்க தலைமைச் செயலகம் நோக்கி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பேரணி சென்றனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி பேரணியாக சென்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். 


முதல்வரை சந்திக்க பேரணியாக சென்ற ஜாக்டோ ஜியோ மாநில பொறுப்பாளர்கள் அண்ணாசாலையில் கைது

புதுப்பேட்டை சமுதாயக் கூடத்தில் கைதாகி வைக்கப்பட்டுள்

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்