உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு 02.08.2018 (வியாழக் கிழமை) அன்று நடைபெறும்?

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் முன்னுரிமை பட்டியல் (Panel) இல் சிறு சிறு correction சரி செய்து கொண்டு இருப்பதால்  இன்று இரவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.  நாளை காலை 11 மணிக்கு வெளியிட 100% வாய்ப்பு. வருகிற 02/08/2018 (வியாழக் கிழமை) அன்று கலந்தாய்வு நடக்க இருப்பதாக தகவல்.

Comments