Flash News: High School HM - பதவி உயர்வு விரைவில்...


Flash News: தலைமை ஆசிரியர்

உயர்வு வழக்கில் இன்று 30. 7.2018 Status Quo விலக்கிக் கொள்ளப்பட்டது.


எனவே இந்த வாரத்திற்குள் முந்தைய நடைறைப்படி PG + BT ஒருங்கிணைந்த பட்டியல் வெளியிடப்பட்டு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thanks to Mr. Ganesh, TNPPGTA


Comments