உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! (ராமநாதபுரம் மாவட்டம்)
ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 6-ம் தேதிஎர்வாடி தர்ஹா சந்தன கூடு திருவிழா நடைபெற உள்ளது.
இதனையடுத்து மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 6ம் தேதி விடுமுறையைஈடுசெய்யும் விதமாக, வரும் 18 ஆம் தேதி வேலை நாளாக ஈடுசெய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Comments
Post a Comment