கனமழை - 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!


பலத்த மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுக்காவில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உதகை, கூடலூர், குன்னூர், பந்தலூர் தாலுக்காவில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனீ மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

திண்டுக்கல் - கொடைக்கானல்  2 தாலுக்காவில் பள்ளிகளுக்கு விடுமுறை 

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்