SABL விடைபெறுகிறது
SABL விடைபெறுகிறது இனி 4 குழுக்களுடன் புதிய முறையில் கற்பித்தல் நடைபெறும் விரைவில்4 குழுக்களுடன் கற்றல்-கற்பித்தல் தொடங்குகிறது!!
*Pedagogy method group details:
*Green colour Teacher card. (Teaching lesson to students)
*Blue colour Peer group activity.
*Pink colour individual activity.
*Yellow colour Evaluation.
மதிப்பீடு செயல் 90 நிமிடம் அதில் 30 முதல் 45 நிமிடம் மதிப்பீடு பிறகு மாணவர்கள் நிலைக்கு ஏற்ப பயிற்சிபுத்தகத்தில் உள்ள வளப்படுத்துதல் அல்லது மேம்படுத்துதல் செயல்பாடுகள் செய்தல்
Pedagogy pilot schools book details :
முதல் வகுப்பு ;
தமிழ் வழி;
-------------------
தமிழ் பாடப்புத்தகம்
தமிழ் பயிற்சிப் புத்தகம்
English book
English work book
கணக்கு பாடப்புத்தகம்
கணக்கு பயிற்சிப் புத்தகம்
சூழ்நிலையியல் பாடப்புத்தகம்
சூழ்நிலையியல் பயிற்சிப் புத்தகம்.
English medium;
-------------------------
தமிழ் பாடப்புத்தகம்&பயிற்சிப் புத்தகம்
English book with work book
Mathematics book With
Work book
EVS book With
work book
முதல் வகுப்பு ஆசிரியர் கையேடு.
English medium
Teacher hand book.
இரண்டாம்வகுப்பு:
___
தமிழ் வழி:
தமிழ் பாடப்புத்தகம் தமிழ் பயிற்சிப் புத்தகம்
English book
Emglish work book
கணக்கு பாடப்புத்தகம் கணக்கு பயிற்சிப் புத்தகம்
சூழ்நிலையியல் புத்தகம்
சூழ்நிலையியல் பயிற்சிப் புத்தகம்
English medium
தமிழ் &பயிற்சிப் புத்தகம்
English with work book
Mathematics with work book
EVS with work book
இரண்டாம்வகுப்பு ஆசிரியர் கையேடு
English medium Teacher hand book
மூன்றாம் வகுப்பு ஆசிரியர் கையேடு
English medium Teacher hand book
நற்செய்தி இ.நி.ஆ.களுக்கு
ReplyDeleteநல்ல ,நிம்மதியான செய்தி, நல்ல தொடக்கம் 9976143258
ReplyDelete