Dr.ராதாகிருஷ்ணன் கல்வி அறக்கட்டளை, SEEKERS திருச்சி, கல்வியாளர்கள் சங்கமம் இணைந்து நடத்தும் நீட் தேர்வுக்கான இலவசப்பயிற்சி






நடப்பு ஆண்டில்
12 ம் வகுப்பு படித்து மருத்துவக்
கனவுகளோடு காத்திருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் ஓர் அற்புத வாய்ப்பு...

இலவசமாய் பயிற்சி
இலவசமாய் தங்குமிடம்
இலவசமாய் உணவு
இவையெல்லாம் 10 மாதங்களுக்கு முற்றிலும் இலவசமாய்...

நீட் இலவச பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு
ஜூன் 17 ஞாயிறு அன்று திருச்சியில்....

மருத்துவக் கனவு
நம் மாணவர்களுக்கு வெறும் கனவாக இல்லாமல்
வெற்றிக்கனவாக மாற்றிக்காட்டுவோம்..

Comments

Popular Posts

Google Maps! Latest Update for Bikers!

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்