பள்ளி மாணவர்களுக்கு தனியாக சிறப்பு வகுப்புகளை எடுக்கக்கூடாது என்று புதுச்சேரி அரசு ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தவும் அரசு ஆசிரியர்களுக்கு புதுச்சேரி அரசு தடைவிதித்துள்ளது. ஆசிரியர்கள் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை தலைவர்கள் கண்காணிக்கவும் உத்தரவிடப்படப்பட்டுள்ளது.
உலகின் எந்த மூலைக்கும் கூகுள் தரைப்பட உதவியுடன் எளிதில் செல்லலாம். அந்த அளவு சாலை பற்றிய அனைத்து விஷயங்களையும் தெளிவான தகவல்களையும் நமக்குத் தருகிறது. இதுமட்டுமல்லாது அருகில் உள்ள உணவகங்கள், மருத்துவமனைகள், விற்பனை நிலையங்கள் ஆகியவற்றைக்கூட எளிதில் அடையாளம் காட்டி அதற்கான வழியையும் அதுவே சொல்லிவிடும்.
Comments
Post a Comment