உயர்கல்விக்கு வழிகாட்டும் இணையதள நிகழ்ச்சி

பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து வழிகாட்டும், கேள்வி - பதில்
நிகழ்ச்சி, 'தினமலர்' இணையதளத்தில், நேரலையாக நடத்தப்படுகிறது.
இதில், சந்தேகங்களை கேட்க விரும்புவோர், 500 117 711 என்ற எண்ணுக்கு,
இன்று காலை, 10:30 மணி முதல், 12:30 மணி வரை அழைக்கலாம். மருத்துவசார் படிப்புகள் குறித்து, டாக்டர் கே.ஆர்.குறிஞ்சி பதில் அளிக்க உள்ளார்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்