FLASH NEWS :- அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடனுதவி பெற 6 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு!!

அரசு ஊழியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான நிபந்தனைகளை தளர்த்தி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. வீட்டுக்கடன் பெற 6 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்பது தற்போதைய நிலையாக உள்ளது. வீட்டுக்கடன் பெற 4 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் போதும் என தமிழக அரசு அரசாணையில கூறியுள்ளது.




Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்