NET Exam 2018 - Result Published!
2018 ஜூலை 8-ம் தேதி நடந்த UGC NET தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டது.
முன்னதாக கடந்த ஜூலை 27-ஆம் நாள் இந்த தேர்வின் வினாக்களுக்கான விடைகள் வெளியாகி சர்சைகளை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. 8,59,498 பேர் எழுதிய தேர்வில் 55,872 பேர் உதவிப்பேராசிரியர் பணிக்கு தேர்வாகியுள்ளனர்
CBSE - UGC NET EXAMINATION RESULT- JULY 2018 - Click here
Comments
Post a Comment