உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு மீண்டும் சனி அல்லது திங்கள் நடைபெறும்!


நேற்று நடைபெற்ற உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்கள் போக மீதம் உள்ள 364 காலி  பணியிடத்திற்கு வரும் சனிக்கிழமை அல்லது திங்கட்கிழமை அடுத்த தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீ.அருள்ராஜன்
மாவட்ட செயலாளர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
தஞ்சாவூர்

Comments

  1. How to register with the Lucky Club Online casino site
    Lucky Club online casino is the best place to experience online casino games with real dealers and guaranteed winnings up to 100,000. You luckyclub can use this to

    ReplyDelete

Post a Comment

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்