மெட்ரோ ரயிலில் 12 ஆயிரம் மாணவர்கள் கல்வி சுற்றுலா
மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் அரசு
பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஒவ்வொரு மாதமும் கல்வி சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம்.
அதன்படி, ஒவ்வொரு மாதமும் மெட்ரோ ரயிலில் கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் மட்டும் மெட்ரோ ரயிலில் 9,375 மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்று ள்ளனர். ஜூலை 1ம் தேதி முதல் நேற்று வரை 12,368 பேர் பயனடைந்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Comments
Post a Comment