QUESTION WORDS(கேள்வி வார்த்தைகள்)
QUESTION WORDS
(கேள்வி வார்த்தைகள்)
1.What -என்ன?
2.For what -எதற்காக?
3.To what -எதற்கு?
4.By what -எதனால்?
5.With what -எதனுடன்?
6.So what -அதனால் என்ன?
7.As what -என்னவாக?
8.What about -எதைப்பற்றி?
9.What time -எந்த நேரத்தில்?
10.What rate -என்ன விலை?
11.How -எப்படி?
12.How many -எத்தனை?
13.How much -எவ்வளவு?
14.How long -எவ்வளவு காலம்?
15.How old -எவ்வளவு வயது?
16.How far -எவ்வளவு தூரம்?
17.Why -ஏன்?
18.Why so -ஏன் அப்படி?
19.Why not -ஏன் கூடாது?
20.When -எப்பொழுது?
21.From when -எப்பொழுதிலிருந்து
22.Who -யார்?
23.Whose -யாருடையது?
24.For whose -யாருடையதற்காக?
25.Whom -யாரை?
26.To whom -யாருக்கு?
27.For whom -யாருக்காக?
28.By whom -யாரால்?
29.With whom -யாருடன்?
30.From whom-யாரிடமிருந்து?
31.Which -எது?
32.From which-எதிலிருந்து?
33.Where -எங்கே?
34.From where-எங்கிருந்து?
Comments
Post a Comment