FLASH NEWS :- நாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை!!

FLASH NEWS :- நாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை!! என தெரிவித்தல் CEO
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

ஏற்கனவே இரு சனிக்கிழமைகள் வேலை நாட்களாக பள்ளிகள் செயல்பட்டதாலும், தொடர்ந்து இரு வேலை நாட்கள் வருவதாலும் , நாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை எனவும் அனைத்துவகை பள்ளிகளும் செயல்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.



முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்