இன்று காமராஜர் பிறந்த தினம்- ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அவரைப்பற்றி சொல்ல சில செய்திகள்

காமராசர் (காமராஜர்) தமிழ் நாட்டின்முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆனார். இவர் ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர். இவர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். காமராசரின் மறைவுக்கு பின், 1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்றும், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின்உள்நாட்டு முனையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
காமராஜர்
Kamarajar cropped.jpeg
மக்களவை உறுப்பினர்நாகர்கோவில்
பதவியில்
1967–1975
முன்னவர்அ. நேசமணி
பின்வந்தவர்குமரி அனந்தன்
தொகுதிநாகர்கோவில்
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்சாத்தூர்
பதவியில்
1957–1967
முன்னவர்ராமசாமி நாயுடு
பின்வந்தவர்ராமசாமி நாயுடு
தொகுதிசாத்தூர்
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்குடியாத்தம்
பதவியில்
1954–1957
முன்னவர்ரத்னசாமி மற்றும் A. J. அருணாச்சல முதலியார்
பின்வந்தவர்வி. கே. கோதண்டராமன்மற்றும் டி. மணவாளன்
தொகுதிகுடியாத்தம்
முதலமைச்சர் சென்னை மாநிலம்(தமிழ்நாடு)
பதவியில்
1954–1963
முன்னவர்சி. இராசகோபாலாச்சாரி
பின்வந்தவர்எம். பக்தவத்சலம்
மக்களவை உறுப்பினர்ஸ்ரீவில்லிபுத்தூர்
பதவியில்
1952–1954
பின்வந்தவர்எஸ். எஸ் நடராசன்
தொகுதிஸ்ரீவில்லிபுத்தூர்
தலைவர் இந்திய தேசிய காங்கிரசு
பதவியில்
1967–1971
பின்வந்தவர்மொரார்ஜி தேசாய்
இந்திய தேசிய காங்கிரசு தலைவர்
பதவியில்
1963–1967
முன்னவர்நீலம் சஞ்சீவ ரெட்டி
பின்வந்தவர்எஸ். நிசலிங்கப்பா
சென்னை மாகாணப் பிரதேச காங்கிரசு தலைவர்
பதவியில்
1946–1952
பின்வந்தவர்ப. சுப்பராயன்
தனிநபர் தகவல்
பிறப்புகாமாட்சி
சூலை 151903
விருதுநகர்தமிழ்நாடுஇந்தியா
இறப்பு2 அக்டோபர் 1975
சென்னைதமிழ்நாடுஇந்தியா
தேசியம்இந்தியர்
வாழ்க்கை துணைவர்(கள்)இல்லை
பிள்ளைகள்இல்லை
பணிஅரசியல்வாதி
சமயம்இந்து

Comments

Popular Posts

Google Maps! Latest Update for Bikers!