கழிப்பறை மூலப் பொருட்களை வெளியே வைக்க வேண்டாம்! மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் சுற்றறிக்கை.
பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம்செய்யும் உபகரணங்கள், மூலப் பொருட்களை வெளியே வைக்க வேண்டாம்.
மாணவர்கள், வகுப்பறைக்கு அருகாமையில் மூலப் பொருட்களை வைப்பதை தடுக்க வேண்டும்.அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் சுற்றறிக்கை

Comments
Post a Comment