அனைத்து பள்ளிகளிலும் ஒரு மாதத்தில் BIO - METRIC ATTENDANCE - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்புஇதுதொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்

“அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கான பயோ மெட்ரிக் வருகை பதிவு ஒருமாத காலத்தில் தொடங்கும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகஸ்டில் அதற்கான பணிகள் நிறைவடையும். காலையும், மாலையும் ஆசிரியர்கள் பயோ மெட்ரிக் முறையில் தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும்.

Comments

  1. புலி வருது புலி வருது போல் உள்ளது சீக்கிரம் கொண்டு வந்து சேருங்கள் ஐயா

    ReplyDelete

Post a Comment

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்