பள்ளிகளுக்கு இன்று(ஜூலை 28) வேலை நாள்
தமிழக பாடத்திட்ட பள்ளிகளில், திங்கள் முதல் வெள்ளி வரை முழு வேலை நாளாக, வகுப்புகள் நடத்தப்படும். அவ்வப்போது, சனிக் கிழமைகளில் பள்ளிகள் இயங்கும். இதன்படி, இன்று(ஜூலை 28) அனைத்து பள்ளிகளுக்கு வேலைநாள் என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
Comments
Post a Comment