CTET - தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம்!!
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழ் உள்பட 20 மொழிகளில் எழுதலாம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கமளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருத மொழிகளில் மட்டுமே எழுத அனுமதி என்ற செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment