வருகிறது குரூப் வீடியோ கால் அம்சம்.. உறுதி செய்த வாட்ஸ் ஆப்


இன்னும் சில வாரங்களில் வெளியாக இருக்கும் வாட்ஸ் ஆப் அப்ளிகேஷனின் அப்டேட்டில் குரூப் வீடியோ கால் அம்சம் சேர்க்கப்பட உள்ளது.

இனி வாட்ஸ் ஆப் புதிய அவதாரம் எடுக்க போகிறது என்று கூட சொல்லலாம். ஒரு அப்ளிகேஷன் அப்டேட்டில், புதிதாக ஒரு அம்சம் சேர்க்கப்பட்டு அதை வைத்து மக்கள் பேசிக்கொள்கிறார்கள் என்றால் அது பெரிய ஹிட் என்று அர்த்தம்.

அந்த வகையில் வாட்ஸ் ஆப்பின் ஒருநாள் ஸ்டேட்டஸ் அதிரிபுதி ஹிட். இதே ஐடியாவோடு பிடித்ததுதான், வாட்ஸ் ஆப் வீடியோ கால் அம்சம். இன்னும் சில  நாட்களில் இந்த அப்டேட் வர உள்ளது.வாட்ஸ் ஆப்கால் .
முதலில் வாட்ஸ் ஆப் கால் வசதி கொண்டு வரப்பட உள்ளது

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்