ஜூலை 15ஆம் தேதிக்குள் சிறுபான்மை மொழி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்! - செங்கோட்டையன்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் சிறுபான்மை மொழி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள கசவகட்டா கிராமத்தில், தனியார் பள்ளியின் திறப்புவிழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
Comments
Post a Comment