SABL விடைபெறுகிறது




SABL விடைபெறுகிறது இனி 4 குழுக்களுடன் புதிய முறையில் கற்பித்தல் நடைபெறும் விரைவில்4 குழுக்களுடன் கற்றல்-கற்பித்தல் தொடங்குகிறது!!


*Pedagogy method group details:

*Green colour Teacher card. (Teaching lesson to students)

*Blue colour Peer group activity.

*Pink colour individual activity.

*Yellow colour Evaluation.
மதிப்பீடு செயல் 90 நிமிடம் அதில் 30 முதல் 45 நிமிடம் மதிப்பீடு பிறகு மாணவர்கள் நிலைக்கு ஏற்ப பயிற்சிபுத்தகத்தில் உள்ள வளப்படுத்துதல் அல்லது மேம்படுத்துதல் செயல்பாடுகள் செய்தல்

Pedagogy pilot schools book details :
முதல் வகுப்பு ;
-----------------------
தமிழ் வழி;
-------------------
தமிழ் பாடப்புத்தகம்
தமிழ் பயிற்சிப் புத்தகம்
English book
English work book
கணக்கு பாடப்புத்தகம்
கணக்கு பயிற்சிப் புத்தகம்
சூழ்நிலையியல் பாடப்புத்தகம்
சூழ்நிலையியல் பயிற்சிப் புத்தகம்.

English medium;
-------------------------

தமிழ் பாடப்புத்தகம்&பயிற்சிப் புத்தகம்
English book with work book
Mathematics book With
Work book
EVS book With
work book

முதல் வகுப்பு ஆசிரியர் கையேடு.

English  medium
Teacher hand book.

இரண்டாம்வகுப்பு:
___
தமிழ் வழி:
தமிழ் பாடப்புத்தகம்         தமிழ் பயிற்சிப் புத்தகம்
English book
Emglish work book
கணக்கு பாடப்புத்தகம்       கணக்கு பயிற்சிப் புத்தகம்
சூழ்நிலையியல் புத்தகம்
சூழ்நிலையியல் பயிற்சிப் புத்தகம்

English medium
---------------------
தமிழ் &பயிற்சிப் புத்தகம்
English with work book
Mathematics with work book
EVS with  work book

இரண்டாம்வகுப்பு ஆசிரியர் கையேடு

English medium Teacher hand book

மூன்றாம் வகுப்பு ஆசிரியர் கையேடு

English medium Teacher hand book

Comments

  1. நற்செய்தி இ.நி.ஆ.களுக்கு

    ReplyDelete
  2. நல்ல ,நிம்மதியான செய்தி, நல்ல தொடக்கம் 9976143258

    ReplyDelete

Post a Comment

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்