அரசுப்பள்ளிகளில் LKG, UKG தொடங்கக்கோரி வழக்கு - பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


உள்ளாட்சி அமைப்பு பள்ளிகளில் மழலையர் வகுப்பு: தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு பள்ளிகளில் மழலையர் வகுப்பு நடத்த உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்