INCOME TAX - அனைத்து ஆசிரியர் கவனிக்க
அரசு உதவிபெறும் தொடக்க பள்ளி(AEEO)
உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு.(DEO)
*1. தங்கள் (அரசு உதவிபெறும்) உயர்நிலைப்பள்ளி DDO'S தங்களுக்கு ORIGINAL FORM 16 கொடுத்தால் மட்டுமே ITR செய்ய வேண்டும்.*
*2. AEEO OR DEO தவரும் நிலையி தாங்கள் ITR பதிவு செய்ய வேண்டாம் அப்படி செய்யும்போது உடனடியாக INCOME TAX DEPARTMENT NOTICE பெறுவீர் மற்றும் மனவுலைச்சல் .*
*3. AEEO/DEO கொடுக்க தவரும் நிலைக்கு நாள் ஒன்றுக்கு ரூ 200 விதம் ரூ.10000 வரை அபராதம். செலுத்த வேண்டும். மற்றும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலம்.*
*4. AEO/DEO TDS பதிவு செய்த பின் form 16 தரமுடியாத நிலையில் தாங்கள் 26AS பார்த்து தாங்கள் கட்டிய income tax Amount வரவு வைக்கப்பட்டு இருந்தால் தாங்கள் கண்டிப்பாக ITR பதிவு செய்ய வேண்டும்.*
*5. தாங்கள் பணம் தங்கள் PAN எண்ணில் வரவு வைக்கப்பட்டு தாங்கள் ITR பதிவு செய்யாத போது ரூபாய் 1000 (below 500000) ரூபாய் 5000(above 500000) தன்டம் விதிக்கபடும்.*
*TDS LAST DATE MAY 30*
*ITR FILE LAST DATE JULY 30*
Comments
Post a Comment